சுற்றுப்பாதை வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sv:Apsis
No edit summary
வரிசை 3:
[[வானியல்|வானியலில்]], '''சுற்றுப்பாதை வீச்சு''' (''Apsis'') என்பது [[விண்பொருள்|விண்பொருளின்]] [[சுற்றுப்பாதை]]யில் அதன் [[ஈர்ப்புமையம்|ஈர்ப்புமையத்]]திலிருந்து மிகவருகிலோ அல்லது வெகுத்தொலைவிலோ அமையும் புள்ளியாகும், பொதுவில், அவ்வீர்ப்புமையம் என்பது அம்மண்டலத்தின் [[திணிவு மையம்|திணிவு மைய]]மே யாகும்.
 
ஈர்ப்பு மையத்திலிருந்து மிகவருகில் அமையும் புள்ளி '''நடுவிருந்து சிறுமவீச்சு''' அல்லது '''சிறும வீச்சு''' அல்லது '''அண்மைநிலை''' எனவும், மிகத்தொலைவில் அமையும் புள்ளி '''நடுவிருந்து பெருமவீச்சு''' அல்லது '''பெரும வீச்சு''' அல்லது '''சேய்மைநிலை''' எனவும் அழைக்கப்பெறும்.
 
இவ்விரு வீச்சுப் புள்ளிகளை இணைத்து வரையப்படும் [[நேர்க்கோடு]] [[வீச்சுகளின் கோடு]] என அழைக்கப்படும். இஃது (சுற்றுப்பாதை) [[நீள்வட்டம்|நீள்வட்ட]]தின் பெரும் அச்சாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுப்பாதை_வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது