கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காலக்கோடு: இற்றை
சி →‎காலக்கோடு: இற்றை
வரிசை 19:
}}
 
'''கஜா புயல்''' (Cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முதலாவது புயலாகும்.
 
[[இலங்கை]]யால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த ''கஜா'' என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.<ref>{{cite news|title=Cyclone Gaja may skip Chennai, set to strike further south|url=https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=13 நவம்பர் 2018|accessdate=13 நவம்பர் 2018}}</ref>
வரிசை 30:
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
|- bgcolor="#CCCCCC" align="center"
! தேதி !! புயலின் தன்மை !! புயல் நிலைகொண்டுள்ள பகுதி !! கரையைக் கடக்குமென கணிக்கப்பட்டுள்ள தேதி / நேரம் !! கடக்குமென கணிக்கப்பட்டுள்ள கரைப்பகுதி !! குறிப்புகள் !! மேற்கோள்
|-
| '''11 நவம்பர் 2018''' || காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது || சென்னையிலிருந்து 930 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 980 கி.மீ. தொலைவு (கிழக்கு - தென்கிழக்குத் திசையில்)||நவம்பர் 15 அன்று முற்பகல் ||ஸ்ரீஹரிக்கோட்டா - கடலூர் இடையேயான பகுதி || ||<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 11-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181111_pr_355|publisher=India Meteorological Department |date= 11 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref><ref>{{cite news|title=யானை பலம் கொண்ட கஜா புயல்! மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை|url=https://www.youtube.com/watch?v=_Xb--8lPpVE |publisher=புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில்|date= 11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref>
|-
| '''12 நவம்பர் 2018''' || அடுத்த 24 மணி நேரத்தில் கடும்தீவிர புயலாக மாறும்||சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 820 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) ||நவம்பர் 15 அன்று முற்பகல் || சென்னை - நாகப்பட்டினம் இடையேயான பகுதி என்பதாக காலை அறிவிக்கப்பட்டது.<br>கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என நாளின் பிற்பகுதியில் வெளியான அறிக்கை தெரிவித்தது.|| ||<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 12-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181112_pr_356|publisher=India Meteorological Department |date= 12 நவம்பர் 2018 |accessdate=12 நவம்பர் 2018}}</ref><ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 12-11-2018, 2030 HOURS IST |url=http://www.rsmcnewdelhi.imd.gov.in/images/cyclone_pdfs/indian_1542058839.pdf|publisher=India Meteorological Department |date= 12 நவம்பர் 2018 |accessdate=12 நவம்பர் 2018}}</ref>
|-
| '''13 நவம்பர் 2018''' || அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் || சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 830 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) || நவம்பர் 15 அன்று பிற்பகல் || கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி || கடந்த 24 மணி நேரத்தில் ''anticlockwise looping track'' ஏற்பட்டது ||<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 13-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181113_pr_357|publisher=India Meteorological Department |date= 13 நவம்பர் 2018 |accessdate=13 நவம்பர் 2018}}</ref>
| '''13 நவம்பர் 2018''' || || || || ||
|-
|}
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது