ஆஷ்லே கைல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்
No edit summary
 
வரிசை 93:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/4/4271/4271.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''ஆஷ்லே கைல்ஸ்''' (''Ashley Giles'', பிறப்பு: [[மார்ச்சு 19]] [[1973]]) என்பவர் [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 54 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 62 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 178 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 224 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2006 ஆண்டுகளில், [[இங்கிலாந்து| இங்கிலாந்து தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்]] பங்குகொண்டார். இவர் ஆரம்பகாலங்களில் வேகப்பந்து வீச்சாளராக விளையாட ஆரம்பித்தார். பின்னர் காயம் காரணமாக இடதுகை சுழற்பந்து வீச்சாளராக விளையாடினார்.
 
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஷ்லே_கைல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது