நர்கிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய முஸ்லிம்கள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox person
| name = நர்கிச்நர்கீஸ் தத்
| image=
| image_size =
| caption =
| birth_name = பாத்திமா ராசீத்ரஷீத்
| birth_date = 1 சூன்ஜுன் 1929
| occupation = நடிகை
| birth_place = [[கல்கத்தா]], [[மேற்கு வங்காளம்]], இந்தியா
வரிசை 16:
| website =
}}
'''நர்கிச்நர்கிஸ் தத்''' (''Nargis Dutt'', '''நர்கிஸ் தத்''', {{lang-ur|{{Nastaliq|نرگس}}}}, {{lang-hi|नर्गिस}}; 1 சூன்ஜுன் 1929&nbsp;– 3 மே 1981), ஒரு புகழ்பெற்ற [[பாலிவுட்]](இந்தி) நடிகை ஆவார். 1935 ஆம்1935ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் கதாநாயகியாக அறிமுகமான படம் ''தமண்னாதமன்னா''. முதன்முதலில் [[ஆஸ்கர் விருது]]க்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான ''[[மதர் இந்தியா]]''வில் படத்தில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. இந்தப்படத்தில்இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர்ஃபிலிம்ஃபேர் விருதினைப்பெற்றார்விருதினைப் பெற்றார். நடிகர் சுனில் தத்தை மணந்த இவர் திருமணத்திற்குப்பிறகுதிருமணத்திற்குப் பிறகு நடித்து வெளிவந்த ''ராத் ஆர் தின்'' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார்.<ref name="Nargis family and death">{{cite web|author=Dhawan, M.|url=http://www.tribuneindia.com/2003/20030427/spectrum/main6.htm|title=A paean to Mother India|date=27 April 2003|work=The Tribune|accessdate=2013-05-09}}</ref> கணையப்புற்றுகணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981-ஆம்1981ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.<ref name="Nargis family and death"/> இந்திய அரசு இவருக்கு [[பத்மசிறீபத்மஶ்ரீ]] விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.<ref name=nw>[http://nrcw.nic.in/shared/sublinkimages/142.htm Dutt, Nargis (1929-1981)<!-- Bot generated title -->] The National Resource Centre for Inclusion, The Spastics Society of India.</ref> நர்கிசைநர்கிஸை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம்அரசு "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை 'நர்கிஸ் விருது' என இவர் பெயரில் வழங்கி வருகிறது.<ref>{{cite web|title=PM’s remarks at the Release of Book "Mr. & Mrs. Dutt" on Late Sunil and Nargis Dutt|url=http://pmindia.nic.in/speech/content.asp?id=587|publisher=Prime Minister of India|accessdate=9 May 2013|archiveurl=http://web.archive.org/web/20071118012631/http://pmindia.nic.in/speech/content.asp?id=587|archivedate=September 28, 2007}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நர்கிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது