சோழர் கடற்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
|identification_symbol_2_label=
}}
'''சோழர் கடற்படை''' என்பது [[சோழர்|சோழப் பேரரசின்]] உள்ளடக்கப்பட்ட கடற்படைகள் மற்றும் அதன் ஏனைய கடல் படைக்கலங்கள் என்பவற்றைக் கொண்டிருந்தது. சோழப் பேரரசானது [[இலங்கை]], [[சிறீவிஜயம்]] (தற்போதைய இந்தோனேசியா) ஆகியவற்றை வெற்றி கொண்டு விரிவடைவதற்கும், இந்து சமயம், திராவிடக் கட்டிடக்கலை, திராவிடக் கலாச்சாரம் தெற்காசியா என்பன தெற்காசியாவில் பரவுவதற்கும், கி.பி. 900 காலப்பகுதியில் கடற்கொள்ளையினைகடற்கொள்ளையினைத் [[தென்கிழக்காசியா]] தடுப்பதிலும் சோழர் [[கடற்படை]] முக்கியமுக்கியப் பங்காற்றியது.
 
[[இடைக்காலச் சோழர்கள்]] ஆட்சிக் காலத்தில் கடற்படை அளவிலும் தரத்திலும் வளர்ந்தது. சோழசோழக் கடற்படைத் தளபதிகள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டும் செல்வாக்கும்செல்வாக்குப் பெற்றும் காணப்பட்டனர். கடற்படையின் கட்டளைத்தளபதிகள் சில சந்தர்ப்பங்களில் அரசதந்திரிகளாகவும் செயற்பட்டனர். கி.பி. 900 முதல் கி.பி. 1100 வரை, சிறிய காயல் உட்பகுதிகளிலிருந்து ஆசியா முழுவதற்கும் அரசதந்திர அடையாளமாகவும் மிகுந்த வல்லமை நீட்சியாகவும் கடற்படை காணப்பட்டது. ஆனால், தென்னிந்தியாவின் ஆந்திர-கருநாடககருநாடகத் தலைமை நிலப்பகுதிகளில் இடம்பெற்ற [[சாளுக்கியர்]]களை வென்றடக்குவதற்கான சண்டைகளினால் படிப்படியாக மேலாதிக்கத்தைமேலாதிக்கத்தைச் சோழர் இழந்தனர்.<ref>K.A. Nilakanta Sastri, ''A History of South India'', p 175</ref>
 
==வரலாறு==
வரலாற்றாளர்கள் சோழ ஆட்சியினை மூன்று புரிந்துகொள்ளக்கூடிய கட்டங்களாகப் பிரிக்கின்றனர். முதலாவது காலகட்டம் [[முற்காலச் சோழர்கள்]] காலம். இரண்டாவது காலம் [[இடைக்காலச் சோழர்கள்]] காலமாகவும், கடைசிக் காலகட்டம் [[சாளுக்கிய சோழர்|சாளுக்கியச் சோழர்]] காலமாகவும் உள்ளது.
 
சோழர்கள் 9ம் நூற்றாண்டு அரைப்பகுதி முதல் 13ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தங்கள் வல்லமையின் உயரத்தில் காணப்பட்டனர்.<ref name=sastri5>[[K.A. Nilakanta Sastri]], ''A History of South India'', p 5</ref> [[முதலாம் இராஜராஜ சோழன்]], அவருடைய மகன் [[இராசேந்திர சோழன்]] காலத்தில் சோழப் பேரரசு ஆசியாவில் ஓர் இராணுவ, பொருளாதார, கலாச்சார சக்தியாக விளங்கியது.<ref name=kulke115>Kulke and Rothermund, p 115</ref><ref name=keay215>Keay, p 215</ref> 1010 முதல் 1200 வரையான காலப்பகுதியில் சோழரின் நிலப்பகுதிகள் மாலைதீவுகளிலிருந்துமாலத்தீவுகளிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் [[கோதாவரி]] ஆறு வரை விரிவடைந்தது.<ref name=majumdar407>Majumdar, p 407</ref> இராஜராஜ சோழன் தென்னிந்தியா தீபகற்பத்தை வெற்றி கொண்டு, இலங்கையின் சில பகுதிகள் மற்றும் மாலைதீவுகளின்மாலத்தீவுகளின் கைப்பற்றப்பட்ட பகுதிகளை இணைத்தார்.<ref name=keay215/> இராசேந்திர சோழன் அனுப்பிய வெற்றிகரமான திட்டமிடப்பட்ட பயணம் வட இந்தியாவின் [[கங்கை ஆறு]] வரை சென்று, [[பாடலிபுத்திரம்]] மகிபாலவின் [[பாலப் பேரரசு|பாலப் பேரரசை]] தோற்கடித்தது. அவர் அவுத்திரேலியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான மலாய் தீவுக்கூட்டதீவுக்கூட்டப் பேரரவு மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்.<ref name="srivijaya">The kadaram campaign is first mentioned in Rajendra's inscriptions dating from his 14th year. The name of the Srivijaya king was Sangrama Vijayatungavarman. [[K.A. Nilakanta Sastri]], ''The CōĻas'', pp 211–220</ref><ref name=meyer73>Meyer, p 73</ref>
 
===ஆரம்ப நடவடிக்கை===
[[File:Asia 900ad.jpg|thumb|left|கி.பி. 900 இல் சோழப் பேரரசும் அதன் அயலும்]]
[[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்தில்]] ஆரம்ப காலகாலச் சோழ அரசர்கள் பற்றிபற்றித் தெளிவாகச் சான்றுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விலக்கியம் பொது ஊழியின் முதற் சில நூற்றாண்டு காலத்திற்கு உரியது என்று பொதுவாக அறிஞர்கள் உடன்படுகின்றனர்.<ref name="sangam">''"History of India by Literary Sources"'', Prof. E.S. Narayana Pillai, Cochin University</ref> சங்க இலக்கியம் அரசர்களினதும் இளவரசர்களினதும், அவர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்களின் பெயர்களாலும் நிறைந்து காணப்படுகின்றது. ஆயினும், மக்களின் வாழ்க்கையையும் வேலையையும் சித்தரிக்கும் உயர் இயக்கியம், வரலாற்றைப் பிணைக்க முடியாது உள்ளது.
 
=== புராதன கடற்படை ===
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_கடற்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது