எம். பி. என். பொன்னுசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருதுகள்: மேற்கோள் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள்கள் மேம்பாடு
வரிசை 1:
'''எம். பி. என். பொன்னுசாமி''' தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த [[நாதசுவரம்|நாதசுவர]] இசைக் கலைஞர் ஆவார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
பொன்னுசாமி 1933ஆம் ஆண்டு, மார்ச் 19 அன்று பிறந்தவர். பெற்றோர்: நடேசன் பிள்ளை - சம்பூர்ணம். தனது தந்தையாரிடம் நாதசுவர இசையினைப் பயின்றார். தனது ஏழாவது வயதில் தந்தை, மூத்தத் தமையனார் எம். பி. என். சேதுராமன் இவர்களுடன் இணைந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் சந்நிதியில் நாதசுவரம் வாசிக்கத் தொடங்கினார். ஒன்பதாவது வயதில் தனது தமையனார் எம். பி. என். சேதுராமனுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார்.
 
== விருதுகள் ==
* [[கலைமாமணி]] விருது, வழங்கியது: தமிழக அரசு
* நாதசுர கலாநிதி, வழங்கியது: தருமபுரம் ஆதீனம்
* [[சங்கீத சூடாமணி விருது]], 1999. வழங்கியது: சென்னை சிறீ கிருஷ்ண கான சபா
* [[இசைப்பேரறிஞர் விருது]], 2012. வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை.<ref name="TIS">[{{cite web|title=இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள் |url= http://www.tamilisaisangam.in/virudhukal.html |publisher=[[தமிழ் இசைச் சங்கத்தின்சங்கம்]]|date=22 அதிகாரப்பூர்வடிசம்பர் இணையதளத்தில்2018|accessdate=22 வெளியிடப்பட்டுள்ளடிசம்பர் பட்டியல்.]2018}}</ref>
 
== மேற்கோள்கள் ==
==உசாத்துணை==
{{reflist}}
 
== உசாத்துணை ==
'நலந்தானா.. நலந்தானா!' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 40), தினமணி இசைவிழா மலர் (2012-2013)
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.hindu.com/fr/2009/07/17/stories/2009071751020100.htm Divine notes and movie magic]
 
{{தவில் - நாதசுவர இசைக் கலைஞர் பற்றிய குறுங்கட்டுரைகள்}}
{{மதுரை மக்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/எம்._பி._என்._பொன்னுசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது