நோய்களின் தரவுத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
உரை சேர்ப்பு
வரிசை 1:
'''நோய்களின் தரவுத்தளம்''' (Diseases database) என்பது ஒரு இலவசமான இணையத்தளம்[[வலைத்தளம்]] ஆகும். பல்வேறுபட்ட மருத்துவத் தகவல்களையும் அதற்கான தீர்வுகளையும் உள்ளடக்கிய இத்தளம் இங்கிலாந்தில்[[இங்கிலாந்து]], லண்டனில்[[இலண்டன்|இலண்டனில்]] இருந்து சேவையை வழங்குகிறது. <ref name="UMLS">{{cite web|url=https://www.nlm.nih.gov/research/umls/sourcereleasedocs/current/DDB/|title=Diseases Database Source Information|work=Unified Medical Language System|publisher=U.S. National Library of Medicine|date=23 November 2010}}</ref>ஆகத்து 2000 இல் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தில் நோய்கள், அதற்குரிய அறிகுறிகள், நோய் கண்டுபிடித்தல், சிகிச்சை போன்ற தேவையான விடையங்கள் அடங்கி உள்ளது. நோய்களை தேடல் பொறி மூலம் அல்லது ஆங்கில எழுத்துவரிசையில் அமைந்துள்ள சுட்டி மூலம் தேடலாம்.
 
ஆகத்து 2000இல் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தில் மருத்துவத் தகவல்கள் ஒரு மருத்துவப் புத்தகத்தைப் படிப்பதைப் போன்று நோய்கள், அதற்குரிய அறிகுறிகள், நோய் கண்டுபிடித்தல், சிகிச்சை போன்ற தேவையான விடையங்கள் அடங்கி உள்ளது. நோய்களை தேடல் பொறி மூலம் அல்லது ஆங்கில எழுத்துவரிசையில் அமைந்துள்ள சுட்டி மூலம் தேடலாம்.
== சான்றுகள் ==
 
விக்கிப்பீடியாவில் பெரும்பாலான ஒவ்வொரு நோய்களின் விபரத்திலும் இந்த இணையத்துக்கான வெளி இணைப்பு கொடுக்கப்படுகிறது.
== வெளி இணைப்பு ==
* [http://www.diseasesdatabase.com/ Diseases\\w; Database]
"https://ta.wikipedia.org/wiki/நோய்களின்_தரவுத்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது