ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 157.50.2.48 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2560591 இல்லாது செய்யப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
{{Infobox islands
| name = Rossராஸ் Islandதீவு
| native name =
| native name link =
வரிசை 10:
| image alt =
| map = India Andaman and Nicobar Islands
| map_caption = Locationராஸ் ofதீவின் Ross Islandஇருப்பிடம்
| coordinates = {{coord|11|40|31|N|92|45|47|E|region:IN-AN|display=inline,title}}
| etymology = Named after [[Daniel Ross (marine surveyor)|Captain Daniel Ross]]
வரிசை 29:
| country = {{flag|India}}
| country admin divisions title = [[மாவட்டம் (இந்தியா)#Andaman and Nicobar (AN)|District]]
| country admin divisions = [[தெற்கு அந்தமான் மாவட்டம்|Southதெற்கு Andamanஅந்தமான்]]
| country admin divisions title 1 = [[தீவுக்கூட்டம்]]
| country admin divisions 1 = [[அந்தமான் தீவுகள்]]
வரிசை 63:
| label5 = [[Human sex ratio|Sex ratio]]| data5 =1.2[[ஆண் (பால்)|♂]]/[[பெண் (பால்)|♀]]
| label7 = Census Code| data7 = 35.639.0004
| label8 = Official Languages| data8 = [[இந்தி|Hindi]], [[ஆங்கிலம்|English]]
}}
}}
'''ராஸ் தீவு''' (''Ross Island'') (அரசு ஏற்புப் பெற்ற பெயர்: நேதாஜி சுபாஷ் சந்திரபோசு தீவுகள்) [[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுக்]] கூட்டதில் உள்ள ஒரு [[தீவு|தீவாகும்]]. தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு [[1941]] ஆம் ஆண்டில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்திற்கு]] முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு [[போர்ட் பிளேர்|போர்ட் பிளேருக்குத்]] தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது [[இந்தியக் கடற்படை]]யால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.
 
== திரைப்படங்களில் ராஸ் தீவு ==
"https://ta.wikipedia.org/wiki/ராஸ்_தீவு_(அந்தமான்_தீவுகள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது