அகரவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி adding unreferened template to articles
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:A Specimen by William Caslon.jpg|thumb|250px]]
'''அகரவரிசை''' (''alphabetical order'') என்பது ஒரு [[மொழி]]யில் உள்ள எழுத்துக்களைஎழுத்துகளை அம்மொழியின் முறைப்படி அடுக்கப்பட்ட எழுத்துக்களின்எழுத்துகளின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால் அகரம் தொடங்கி எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துக்களாகஎழுத்துகளாக கோர்த்து சொற்கள் ஆக்கப்படும் மொழிகளுக்கு இவ்வரிசை அடிப்படையான ஒன்று. இதனைத் தமிழில் [[நெடுங்கணக்கு]] என்று சொல்லுவர்சொல்வர். ஏதாவதொரு பணிக்காக சொற்களை வரிசைப்படுத்தும் பொழுது, அகரத்தில் தொடங்கும் சொற்களை முதலில் தொகுத்து, பின் அடுத்து வரும் எழுத்துக்களில்எழுத்துகளில் தொடங்கும் சொற்களை வரிசைப் படுத்துவர். ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தைப்போலவே அடுத்து வரும் எழுத்துக்களும்எழுத்துகளும் அகர வரிசைப்படி அமைக்கப்படும்.
 
=== தமிழ் ===
"https://ta.wikipedia.org/wiki/அகரவரிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது