கவிதா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 1:
{{mergeto|கவிதா (1962 திரைப்படம்)}}
{{Infobox_Film |
name = கவிதா|
வரிசை 14:
| editing =
| distributor =
| released = [[{{MONTHNAME|09}} 2]], [[1962]]<ref name=anandan>{{cite book|url= |title=Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru|trans-title=History of Landmark Tamil Films|publisher=Sivakami Publishers|author=Film News Anandan|authorlink=Film News Anandan|date= 23 October 2004|location=Chennai|language=Tamil|archiveurl= |archivedate=}}</ref>
| released = [[{{MONTHNAME|09}} 2]], [[1962]]
| runtime = .
| Length = 4482 [[மீட்டர்]]
வரி 29 ⟶ 30:
}}
 
'''கவிதா''' [[என்பது 1962]] ஆம் ஆண்டுஇல் வெளிவந்த தமிழ்த்இந்தியத் தமிழ் திரைப்படமாகும். [[டி. ஆர். ரகுநாத்]] இயக்கத்தில்இத்திரைப்படத்தை வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம்இயக்கியிருந்தார். என்.முக்கிய நம்பியார்]] கதாநாயகனாகவும் மற்றும்கதாபாத்திரங்களில் [[எம். ஆர். ராதா]], மற்றும் [[ராஜசுலோச்சனா]] போன்றஆகியோர் பலரும்நடித்திருந்தனர்.<ref>{{Cite நடித்திருந்தனர்web|url=http://www.gomolo.com/kavitha-movie/9403|title=Kavitha (1962 - Tamil)|accessdate=2 January 2018|website=gomolo.com}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
[[பகுப்பு:1962 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
சபாபதி முதலியார் ஒரு செல்வந்தர். அவரின் மகள் கவிதா. கவிதா துரை எனும் கலைஞனை காதலித்தாள். ஆனால் முதலியாரோ நோய்வாய்பட்ட தனது சகோதரியின் மலேசியாவில் வசிக்கும் மகனான ராஜசேகரனைத் திருமணம் செய்துவைக்க எண்ணினார்.  தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற தனது காதலை மறக்கிறாள் கவிதா. பின்னர் ராஜசேகரனையே திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்தின் பின்னரே ராஜசேகரன் ஒரு குடிகாரன் என்பது கவிதாவிற்கு தெரியவருகிறது. ராஜசேகரன் அதிகளவு பணத்தைக் கோருபவனாகவும் மறுத்தால் கவிதாவை துன்புறுத்துபவனாகவும் இருந்தான். இதனால் முதலியார் கவலை அடைந்தார். இந்நிகழ்ச்சிகளின் பிறகே பொன்னம்மா அவர்களின் குடும்பத்தினுள் நுழைகிறாள். பொன்னம்மா சரியாக கவிதாவைப்போலவே இருப்பாள். ராஜசேகரன் கவிதாவை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு பொன்னம்மாவைக் கவிதாவிற்கு பதிலாக வீட்டிற்கு அழைத்து வந்தான். சபாபதி முதலியாரினால் கூட வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில காலங்களின் பின்னர் பொன்னம்மா நோய்வாய்பட்டு இறக்க கவிதாவின் உறவினர்களும் நண்பர்களும் அனைத்து உண்மைகளையும் கண்டறிவதுடன் கதை முடிவடைகிறது.<ref name="songbook3">{{cite book|title=Kavitha Song book|publisher=Srimagal Press, Chennai-1|url=https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNMXg5QUpTelRHaWs/view}}</ref>
 
== நடிகர்கள் ==
பெயர் பட்டியல் "[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]]" <ref name="anandan" /> தரவுதளத்தில் இருந்தும் பாடல் புத்தகத்தில் பெறப்பட்டவை.<ref name="songbook3"/>
 
;ஆண் நடிகர்கள்
*[[எம். ஆர். ராதா]]
*[[எம். என். நம்பியார்]]
*[[எஸ். வி. ரங்கா ராவ்]]
*[[டி. எஸ். பாலையா]]
 
;பெண் நடிகர்கள்
*[[ராஜசுலோச்சனா]]  (இரட்டை வேடத்தில்)
*[[பண்டரி பாய்]]
*[[புஷ்பலதா (நடிகை)|புஷ்பலதா]]
*சீதாலட்சுமி
 
== நடனம் ==
*[[ராகினி]]
*ஹர்பன் லால்
 
== இசையமைப்பு ==
இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் கே.வி மகாதேவன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் மற்றும் மருதகாசி ஆகியோர் எழுதியிந்தனர். பின்னணி பாடகர்களாக பீ.சுசிலா, கே.ஜமுனா ராணி, எம்.எஸ் ராஜேஸ்வரி, ரீ.எம் சவுந்தரராஜன், பீ.வீ ஸ்ரீனிவாசன் மற்றும் ஏ.எல் ராகவன் ஆகியோர் பாடியிருந்தனர்.<ref name="neelamegam">{{cite book|title=Thiraikalanjiyam&nbsp;— Part 1|author=G. Neelamegam|language=Tamil|pages=86&nbsp;— 87|publisher=Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
*{{IMDb title|0258705}}
 
[[பகுப்பு:1962 தமிழ்த் திரைப்படங்கள்‎திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கவிதா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது