கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{about|கோயம்புத்தூர் மாவட்டத்தைப்|கோயம்புத்தூர் நகருக்கு|கோயம்புத்தூர்|}}
{{தமிழக மாவட்ட தகவல்சட்டம்|
மாவட்டத்தின் பெயர்= கோயம்புத்தூர் மாவட்டம்|
வரைபடம்= India Tamil Nadu districts Coimbatore.svg|
தலைநகரம்= கோயம்புத்தூர்|
மிகப்பெரிய நகரம்= கோயம்புத்தூர் |
அதிகாரப்பூர்வ மொழி= தமிழ் |
ஆட்சியர் = ஹரிஹரன்|
ஆக்கப்பட்ட நாள்= |
பரப்பளவு= 4,732 |
பரப்பளவு பட்டியலில் இடம்= |
மக்கள் தொகை= 3,458,045 |
மக்கள் தொகை பட்டியலில் இடம்= 22 |
மக்கள் தொகை அடர்த்தி= 731 |
கணக்கெடுப்பு வருடம்= 2011 |
வருவாய் கோட்டங்கள் = 3|
வட்டங்கள்= 11 |
வரிசை 23:
பின்குறிப்புகள்= |https://coimbatore.nic.in
}}
'''கோயம்புத்தூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பதிரண்டு33 மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்றுறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ் நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான [[கோயம்புத்தூர்]] நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.
 
பழைமை வாய்ந்த [[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது{{cn}}. இதனை [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்கள்]], [[சாளுக்கியர்|சாளுக்கியர்கள்]], [[பாண்டியர்|பாண்டியர்கள்]], [[போசளப் பேரரசு|ஹோசைளர்கள்]], [[விஜய நகரப் பேரரசு]] ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.
வரிசை 42:
 
== தொழில்கள் ==
 
இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல் நெசவுத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. இங்கு முதல் நெசவு நூற்பாலை 1888 இல் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருகின்றது. இது உறுதியான பொருளாதாரம் ஏற்படவும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்பாலை நகரமாக உருவெடுக்கவும் காரணமாக அமைந்தது. இங்கு 25000 இற்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகளும் நூற்பாலைகளும் உள்ளன. கோயம்புத்தூர் சிறந்த நீர் ஏற்றுக் குழாய் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகள் என்பவற்றின்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930 இல் பைகாரா நீர்மின் திட்டம் செயற்படத் தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.
 
வரி 48 ⟶ 47:
 
== மலைவளம் ==
 
இம்மாவட்டத்தின் தட்பவெட்ப நிலைக்கும் மழைக்கும் காரணமாக அமைவது சுற்றியுள்ள மலைகளே ஆகும். இம்மாவட்டத்தின் தெற்கில் ஆணைமலை, வடமேற்கில் குச்சும்மலை, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நீலகிரி மலை, வெள்ளியங்கிரி மலை ஆகியவை உள்ளன. மற்றும் குமரிக்கல், புதுக்கல், அஞ்சநாடு பள்ளத்தாக்கு பொளாம்பட்டி மலைகள், ஆசனூர், பருகூர், பாலமலை, போன்ற மலைகள் உள்ளன. இம்மலைகளின் உயரம் 4000 அடிமுதல் 5000 அடி வரை உள்ளது, கடல் மட்டத்திலிருந்து 6000 அடிமுதல் 8000 அடிவரை உள்ளது.
 
வரி 68 ⟶ 66:
உலகிலேயே சுவையான குடீநீர் இரண்டாம் இடத்தில் சிறுவாணி ஆறு இருக்கிறது.
 
== மாவட்ட நிர்வாகம் ==
 
=== மாவட்ட வருவாய் நிர்வாகம் ===
கோயம்புத்தூர் மாவட்டம் மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], 11 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 295 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது. <ref>[https://coimbatore.nic.in/revenue-administration/ Revenue Administration]</ref>
 
=== உள்ளாட்சி மற்று ஊராட்சி நிர்வாகம் ===
கோயம்புத்தூர் மாவட்டம் ஒரு [[மாநகராட்சி]], 3 [[நகராட்சி]]கள், 12 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]]<ref>[http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=12 கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]</ref>, 227 [[கிராம ஊராட்சி]]கள் மற்றும் 37 [[பேரூராட்சி]]களைக் கொண்டது.<ref>[https://coimbatore.nic.in/local-bodies/ Local Bodies Administration]</ref>
 
== அரசியல் ==
கோயம்புத்தூர் மாவட்டம் 2 மக்களவைத் தொகுதிகளையும், 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.
<ref>[https://coimbatore.nic.in/about-district/elected-representative/ Elected Representative]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது