வீடு மனைவி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 11:
 
== கதைச்சுருக்கம் ==
சுப்பையா பிள்ளை ([[விசு]]) ஓர் அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். அவரும், அவரது மனைவி லட்சுமி, கணவனை பிரிந்து வாடும் மூத்த மருமகள் பார்வதி, கல்யாணமாகாமல் இருக்கும் முதல் மகள் சுலக்ஷனா, வேலை கிடைக்காமல் இருக்கும் இரண்டாவது மகன் சங்கர், கடைசி மகள் உமா ஆகியோருடன் ஓர்ஒரே ஒண்டுக் குடுத்தனத்தில்வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர்கள் வாடைக்கு இருக்கும் வீட்டின் எஜமானி மிகவும் மோசமான பேர்விழி. இந்த சூழ்நிலையில், சுப்பையா பிள்ளை தன் குடும்ப உறுப்பினர்களுக்கும், சுற்றியிருக்கும் சக மக்களுக்கும் உள்ள பிரச்சனைகளை எவ்வாறு அணுகி தீர்த்து வைக்கிறார் என்பதே கதை களமாகும். [[எஸ். வி. சேகர்]] இப்படத்தில் ஒரு முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
== தயாரிப்பு ==
வீடு மனைவி மக்கள், [[டி. பி. கஜேந்திரன்]] அவர்களின் முதல் படமாகும். விசுவின் பாணிக்கு{{சான்று தேவை}} ஏற்றவாறு எழுதப்பட்ட கதையாகும். இப்படத்தின் இறுதி ஒளிநாடாவின் நீளம் 4117.32 மீட்டர்கள் ஆகும்.<ref name="syzygy">{{Cite web|url=http://movies.syzygy.in/censor/veedu-manaivi-makkal-celluloid|title=Veedu Manaivi Makkal (Celluloid)|website=movies.syzygy.in|access-date=20 March 2018}}</ref>
 
== இசை ==
திரைப்படத்தின் இசையமைப்பாளர் [[சங்கர் கணேஷ்]] ஆவார்.<ref>{{Cite web|url=https://www.saavn.com/s/album/tamil/Veedu-Manaivi-Makkal-2014/VUZRxAmxfoY_|title=Veedu Manaivi Makkal|website=[[Saavn]]|access-date=17 October 2018}}</ref><ref name="mio">{{Cite web|url=http://mio.to/album/Shankar+Ganesh/Veedu+Manaivi+Makkal+%281988%29|title=Veedu Manaivi Makkal (1988)|website=Music India Online|access-date=20 March 2018}}</ref>
{| class="wikitable sortable"
|+
வரிசை 53:
 
== வெளியீடு மற்றும் வரவேற்பு ==
15 ஜனவரி 1988-ல் வீடு மனைவி மக்கள் திரைப்படம் வெளியானது. வெளியான அடுத்த வாரம், இப்படம் விசுவின் முந்தயப்படங்களை ([[குடும்பம் ஒரு கதம்பம்]], [[மணல் கயிறு (திரைப்படம்)]], [[சம்சாரம் அது மின்சாரம்]], [[திருமதி ஒரு வெகுமதி]]) போலவே இருப்பதாகவும், மேலும் [[கே. ஆர். விஜயா|கே. ஆர். விஜயாவின்]]<nowiki/>வின் நடிப்பு அருமையாக இருந்ததாகவும், என். கிருஷ்ணஸ்வாமி [[இந்தியன் எக்சுபிரசு|இந்தியன் எக்சுபிரசில்]] விமர்சனம் செய்தார்.<ref>{{Cite news|url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880122&printsec=frontpage&hl=en|title=In the 'family way' again|last=Krishnaswamy|first=N.|date=22 January 1988|work=[[The Indian Express]]|page=5}}</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வீடு_மனைவி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது