பலே பாண்டியா (2010 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 24:
 
== கதைச் சுருக்கம்==
தொழில் ரீதியாக கொலைகளில் ஈடுபட்டு வரும் ஏ.கே.பி ([[ஆர். அமரேந்திரன்]]) மற்றும் அவனது இரு அடியாட்களுடன் ஒரு விடுதிக்கு வருகிறார்கள். .பாண்டியன் தன்னை அதிர்ஷ்டமில்லதவன் எனத் தனக்குத்தானே அலுத்துக் கொள்கிறான். அவனுடைய முயற்சிகள் எல்லாமே தோல்வியிலேயே முடிவடைகின்றன. எனவே அவன் வாழ்க்கையே வெறுத்து போகிறான். அவன் ஏ.கே.பி.யிடம் சென்று தன்னை உடனடியாகக் கொன்று விடடும்படி கேட்டுக் கொள்கிறான். இதனால், அதிற்சியடைந்த ஏ.கே.பி முதலில் இதைச் செய்யத் தயங்குகிறான். பின்னர், அவனிடம் சில நாள் போகட்டும் என தீர்மானிக்கிறான்.
 
பின்னர், பாண்டியனிடம் பணத்தை கொடுத்து மனித வெடிகுண்டாக மாறும்படி சொல்கிறான். அதுவும் 20 நாட்களுக்குள் அந்தப் பணியை முடிக்க வேண்டுமெனவும் கூறுகிறான். பாண்டியன் வைஷ்ணவியை (பியா பாஜ்பாய்) சந்தித்த பிறகு அவனது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்,. பின்னர் ஏ.கே.பியிடம் நேரில் சென்று தான் சாக விரும்பவில்லை என்று பாண்டியன் கூறுகிறான். இதைக்கேட்ட ஏ.கே.பி அதிர்ச்சி அடைகிறான். ஏ.கே.பி யின் சில ஆட்கள் கொலை செய்யப்படுகின்றனர். இக்கொலைக் குற்றம் பாண்டியன் மீது விழுகிறது. இதற்கிடையில், வைஷ்ணவி ஒரு பெரிய கும்பலால் கடத்திச் செல்லப்படுகிறாள். இதையெல்லாம் பாண்டியன் சரி செய்யும் முன் எல்லா இடங்களிலும் குழப்பம் நிலவுகிறது. பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்தார்களாஎன்பது மீதிக் கதை.
வரிசை 85:
 
[[பகுப்பு:2010 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பலே_பாண்டியா_(2010_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது