மலை மலை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 23:
}}
 
'''மலை மலை''' என்பது 2009 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். [[ஏ. வெங்கடேஷ் (இயக்குநர்)|ஏ. வெங்கடேஷ்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[அருண் விஜய்]], [[வேதிகா]], [[பிரகாஷ் ராஜ்]], [[பிரபு (நடிகர்)|பிரபு]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். [[மணிசர்மா]] இசையமைத்த இத்திரைப்படம் 2009 சூலை 31 அன்று வெளியானது.
 
== நடிகர்கள் ==
வரிசை 43:
 
== பாடல்கள் ==
[[மணிசர்மா]] இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை நடிகர் [[சூர்யா (நடிகர்)|சூர்யா]] வெளியிட்டார். <ref>{{cite web|url=http://www.kollywoodtoday.net/news/surya-launches-malai-malai-audio/ |title=Surya launches Malai Malai audio |publisher=Kollywood Today |date=2009-06-11 |accessdate=2015-02-05}}</ref>
 
{| class="wikitable" width="80%"
வரிசை 64:
 
[[பகுப்பு:2009 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மலை_மலை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது