திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
உரிய மேற்கோள் இணைக்கப்பட்டது.
வரிசை 53:
}}
 
திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள சிவாலயமாகும். இக் கோவில் [[அப்பர்]], சம்பந்தர், [[சுந்தரர்]], ஆதிசங்கரர், [[குகை நமச்சிவாயர்]], ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. மேலும் இத்தலம்தேவாரப் நடுநாட்டுத்தலங்களில்[[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்|நடுநாட்டு தலங்களில்]] அமைந்துள்ள முதல் தலமாகும்[[சிவன்|சிவத்தலமாகும்]].
 
==அமைவிடம்==
இக்கோயில் தொழுதுதூர் விருத்தாச்சலம் பேருந்து சாலையில் தொழுதூரிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>
 
==இறைவன், இறைவி==
இங்குள்ள இறைவன் ஆனந்தீசுவரர் என்றும் தீர்த்த புரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி என்று அழைக்கப்படுகிறார். <ref name="bmj"/>
 
 
==இவற்றையும் பார்க்க==