திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
உரிய கோயில் இணைக்கப்பட்டது
வரிசை 52:
}}
 
'''திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்''' அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின்இச்சிவத்தலம் மூலவர்இந்தியா வீரட்டேசுவரர்,[[தமிழ்நாடு]] தாயார்மாநிலத்தில் பெரியநாயகி[[விழுப்புரம்]] மாவடத்திலுள்ள திருக்கோவிலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்|நடுநாட்டு தலங்களில்]] ஒன்றாகும். <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>
 
இச்சிவத்தலம் இந்தியா [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[விழுப்புரம்]] மாவடத்திலுள்ள திருக்கோவிலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.
 
==தலச்சிறப்பு==
* கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்கள் அங்கவை மற்றம் சங்கவை இருவருக்கும் அவ்வையும், கபிலரும் திருமணம் செய்து வைத்த
தலம்
 
==இறைவன், இறைவி==
இச்சிவத்தலத்தின் மூலவர் வீரட்டேசுவரர், தாயார் பெரியநாயகி.
 
==தலவரலாறு==
வரி 65 ⟶ 66:
==இவற்றையும் காண்க==
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்களும் மேற்கோள்களும்==
{{reflist}}
 
{{நடுநாட்டுத் தலங்கள்}}
 
==வெளி இணைப்புகள்==
வரி 72 ⟶ 76:
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:நடுநாட்டு சிவன் கோயில்கள்]]