தென்கரை (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஹாட்கேட் மூலம் [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங...
சிNo edit summary
 
வரிசை 1:
'''தென்கரை''' (தேனி) (ஆங்கிலம்:'''Thenkarai''' (Theni)), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும்.
{{Infobox Indian Jurisdiction |
[[பெரியகுளம்]] நகரத்திற்கு வடக்கில் 5 கிமீ தொலைவில் அமைந்த தென்கரை தேர்வு நிலை பேரூராட்சியின் உட்கடை கிராமங்கள் டி. கள்ளிப்பட்டி, டி. வெங்கடாசலபுரம் மற்றும் கைலாசபுரம் ஆகும். இது வேளாண் நிலப்பகுதியாகும்.
நகரத்தின் பெயர் = தென்கரை (தேனி) |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர்|
தலைவர் பெயர் =மு. வீரமுத்துராஜபாண்டி |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 10264|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 5.86 |
தொலைபேசி குறியீட்டு எண் = 04546 |
அஞ்சல் குறியீட்டு எண் = 625501|
வாகன பதிவு எண் வீச்சு =TN60 |
பின்குறிப்புகள் = |
}}
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,773 வீடுகளும், 14,838 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803768-thenkarai-tamil-nadu.html Thenkarai Population Census 2011]</ref>
'''தென்கரை''' (தேனி) (ஆங்கிலம்:Thenkarai (Theni)), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும்.
10 சகிமீ பரப்பும், 15 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியானது [[பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/thenkarai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==ஊர் அமைப்பு==
 
இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''தேர்வுநிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 5.86 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊர் பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 127 தெருக்கள் இருக்கின்றன.
 
==மக்கள் வகைப்பாடு==
 
இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 5230 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5034 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 10264 ஆக இருக்கிறது.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Tamaraikulam.htm தென்கரை (தேனி) ஊர் குறித்த ஆங்கிலப்பக்கம்]
 
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/தென்கரை_(தேனி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது