"திருச்சுழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (துப்புரவு .. .)
சி
 
{{ infobox Indian jurisdiction
| type = நகரம்ஊராட்சி
| native_name = திருச்சுழி
| state_name = தமிழ்நாடு
| footnotes =
}}
'''திருச்சுழி''' ([[ஆங்கிலம்]] : Tiruchuli) [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தின் [[விருதுநகர் மாவட்டம்]], [[திருச்சுழி வட்டம்|திருச்சுழி வட்ட]] தலைநகர் ஆகும். இது [[திருச்சுழி ஊராட்சி]]யில் உள்ளது. இவ்வூர் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம் மக்களவைத்]] தொகுதியைச் சேர்ந்தது. [[திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)|திருச்சுழி]] அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும்.
 
இந்த ஊர் [[அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டைக்கு]] கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், [[இரமண மகரிசி]] அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள [[திருச்சுழி திருமேனிநாதர் கோயில்]] [[சிவன்|சிவாலயம்]], தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2674507" இருந்து மீள்விக்கப்பட்டது