பெட்ரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
'''கல்லெண்ணெய் அல்லது பெட்ரோல்''' (''Petrol'', ''gasoline'', பெற்றோல்) என்பது பெட்ரோலியம் எனப்படும் [[பாறை எண்ணெய்|பாறை எண்ணெயில்]] இருந்து பெறப்படும் ஒரு ஒளியூடுபுகவிடும் திரவமாகும். இது பிரதானமாக அகத்தகன இயந்திரங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் [[சேதனச் சேர்வை]]களாலேயே ஆக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியமானது பல்வேறு கூட்டுப்பொருட்களால் ஆனது. இதிலிருந்து [[பகுதிபடக் காய்ச்சி வடிப்பு|பகுதிபடக் காய்ச்சி வடித்தல்]] செயன்முறை மூலம் பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், இவற்றில் மாற்று எரிபொருளாக [[எதனோல்|எதனோலும்]] சேர்க்கப்பட்டிருக்கும். சாதாரண சூழல் நிபந்தனைகளின் கீழ் இது திரவ நிலையில் காணப்படும்.
 
==பண்புகள்==
==பண்புக==
===அடர்த்தி===
:பெட்ரோலின் அடர்த்தி ஒரு லிட்டருக்கு 0.71-0.77 கிலோ வரை உள்ளது.மேலும் இது நறுமண தொகுதி ஹைட்ரோகார்பன்களில் உயர்ந்த அடர்த்தி உடையதாக உள்ளது.பெட்ரோல் தண்ணீரினை விட அடர்த்தி குறைந்தது எனவே இது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது.எனவே பெட்ரோல் மூலம் உருவாகும் தீயை அணைக்க பொதுவாக தண்ணீர் பயன்படுத்தபடுவதில்லை.
வரிசை 19:
 
நவீன தானுந்துகள் ஆவிப்பறப்பு வெளியீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையைக் (EVAP முறைமை) கொண்டுள்ளன. இயந்திரம் நிறுத்தப்படும்போது, இது எரிபொருள் தாங்கியிலிருந்து ஆவியான எரிபொருளை நிலக்கரி நிரப்பப்பட்ட பெட்டகமொன்றில் சேகரிக்கும். பின்பு, இயந்திரம் இயங்கும்போது சேகரிக்கப்பட்ட ஆவியை பயன்பாட்டுக்காக இயந்திரத்துக்கு வழங்கும் (பெரும்பாலும் இயந்திரம் அதன் சாதாரண இயங்கு வெப்பநிலையை அடைந்தபின்). ஆவிப்பறப்புக் கட்டுப்பாட்டு முறைமை ஒரு மூடப்பட்ட வாயு மூடியையும் கொண்டிருக்கும். இதன்மூலம் எரிபொருள் மீள்நிரப்பு குழாயினூடாக ஆவி வெளியாவது தடுக்கப்படும்.<ref>{{cite web|title=EVAP Evaporative Emission Control System|url=http://www.aa1car.com/library/evap_system.htm|publisher=AA1Car|accessdate=1/14/2013}}</ref>
 
 
== பாதுகாப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது