பண்பொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎இவ்வூரின் சிறப்பு: *திருத்தம்*
சிNo edit summary
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[கடையநல்லூர் வட்டம்|கடையநல்லூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 85309313 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு =8 சகிமீ |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் =627807 |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/panpoli/population|
பின்குறிப்புகள் = |
}}
'''பண்பொழி''' ([[ஆங்கிலம்]]:Panboli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[செங்கோட்டை வட்டம்|திருநெல்வேலிசெங்கோட்டை வட்டத்தில்]], மாவட்டத்தில்பொதிகை இருக்கும்மலை ஒருஅடிவாரத்தில் இரண்டாம்நிலை [[பேரூராட்சி]] ஆகும். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் [[அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி|பண்பொழி திருமலை முருகன் கோயில்]] உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் [[அச்சன்கோவில் தர்மசாஸ்தா|அச்சன்கோவில்]] உள்ளது.
 
==அமைவிடம்==
மாவட்டத் தலைமையிடமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 75 கிமீ தொலவிலும்; [[தென்காசி]]க்கு கிழக்கே 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூர்|கடையநல்லூரிலிருந்து]] 18 கிமீ தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 5 கிமீ தொலைவிலும்; [[குற்றாலம்|குற்றாலத்திலிருந்து]] 8 கிமீ தொலைவிலும் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/panpoli பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2619 வீடுகளும், 9313 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/panpoli/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803853-panpoli-tamil-nadu.html Panpoli Population Census 2011]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8530 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பண்பொழி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்பொழி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== இவ்வூரின் சிறப்பு ==
[[அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி|பண்பொழி திருமலை முருகன் கோயில்]]
"https://ta.wikipedia.org/wiki/பண்பொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது