நெருஞ்சிப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.213.66.35 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1535942 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
வட்டம் = [[அந்தியூர் வட்டம்|அந்தியூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 63726,791|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 10.47 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/nerinjipettai|
பின்குறிப்புகள் = |
}}
'''நெருஞ்சிப்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:'''Nerunjipettai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[அந்தியூர் வட்டம்|அந்தியூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இதன் கிழக்கில் [[காவிரி ஆறு]] எல்லையாகவும், மேற்கில் பாலமலையும், வடக்கில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டமும்]], தெற்கில் [[அம்மாபேட்டை]] பேரூராட்சியும் அமையப்பெற்றுள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் காவிரி ஆறு ஓடுவதாலும், மேட்டூர் வலதுகரை வாய்க்கால் பாசனத்தாலும் கரும்பு, நெல் வாழை ஆகிய பணப்பயிர்களும் மேட்டுப்பகுதியில் மானாவாரியாக சோளம், கடலை, ஆமணக்கு, கொள்ளு, துவரை போன்ற பயிர்கள் விளைகின்றன.
==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6372 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நெருஞ்சிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நெருஞ்சிப்பேட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சிக்கு தெற்கில் [[ஈரோடு]] 45 கிமீ; வடக்கில் [[மேட்டூர்]] 16 கிமீ; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 64 கிமீ; கிழக்கில் [[சேலம்]] 50 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
10.47 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 50 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/nerinjipettai நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,961 வீடுகளும், 6,791 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803510-nerunjipettai-tamil-nadu.html Nerunjipettai Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
{{ஈரோடு மாவட்டம்}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/நெருஞ்சிப்பேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது