கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
==விலங்குகள்==
இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், [[நரி]], [[புள்ளி மான்]], [[காட்டுப்பன்றி]], [[முயல்]], காட்டு குதிரைகள், [[ஆமை]], [[குரங்கு]] போன்றவைகளாகும். இதுதவிர இங்கு 100க்கும் அதிகமான பறவையினங்கள் காணப்படுகின்றன். [[பூநாரை]] போன்று பல்வேறு வகையான வட அரைகோளத்தை சேர்ந்த பறவைகள் வருடந்தோறும் [[வடகிழக்கு பருவமழை]] காலத்தில் இங்கு [[வலசை]] வருகின்றன.
 
==இதர விவரம்==
இச்சரணாலயம் சாலை வழியே நாகப்பட்டிணத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவலும் உள்ளது. இங்கு செல்வதற்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை மிகவும் ஏற்ற காலமாகும்<ref>http://www.forests.tn.nic.in/WildBiodiversity/ws_pcws.html</ref>.
 
 
==மேற்கோள்கள்==
<references />
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கோடியக்கரை_காட்டுயிர்_உய்விடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது