"1501" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q6131)
சி (ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
 
== நிகழ்வுகள்==
* [[மார்ச் 25]] - போர்த்துக்கீசக் கப்பலோட்டி யாவோ ட நோவா [[அசென்சன் தீவு|அசென்சன் தீவை]]க் கண்டுபிடித்தார்.<ref>Albuquerque, Afonso de (2001). ''[http://books.google.com/books?ei=C8O1TLy_GNTNjAeh-OS2Aw&ct=result&hl=cs&id=WDAMAAAAIAAJ&dq=Joao+da+Nova+Nova+Conception&q=Conception The commentaries of the great Afonso Dalboquerque, second viceroy of India]'', Adamant Media Corporation, p.xx. Issue 55. {{ISBN |1-4021-9511-7}}.</ref>
* [[சூலை]] - முதலாம் இசுமாயில் தாபிரிசு நகரைத் தலைநகராகக் கொண்டு [[அசர்பைஜான்]] மன்னராக முடி சூடினார். இதன் மூலம் வடக்கு [[ஈரான்|ஈரானில்]] சபாவித் வம்சத்தைத் தோற்றுவித்தார். [[சியா இசுலாம்|சியா இசுலாமை]] கட்டய சமயமாக அறிவித்தார்.
* [[சூலை 21]] - போர்த்துக்கீச நாடுகாண் பயணி [[பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்]] தனது புகழ்பெற்ற [[கோழிக்கோடு]] பயணத்தை முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] வந்தடைந்தார்.
1,07,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2695348" இருந்து மீள்விக்கப்பட்டது