இந்திய விடுதலை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 149:
== உச்சகட்டம்: போர், வெள்ளையனே வெளியேறு, இந்திய தேசிய ராணுவம் மற்றும் போருக்குப் பிந்தைய கலகங்கள் ==
 
நாடு முழுவதிலும் இருந்த இந்தியர்கள் [[இரண்டாம் உலக யுத்தம்|இரண்டாம் உலகப்போரில்]] பிரிந்துகிடந்தனர், விக்டர் ஹோப், லின்லித்கோ இரண்டாம் மார்க்யூ|லின்லித்கோ இந்தியப் பிரதிநிதிகளை ஆலோசிக்காமலேயே நேசநாடுகள் கூட்டுப்படையினரின் அணியில் இந்தியா இருப்பதாக அறிவித்தார். லின்லித்கோவின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பாக முழு காங்கிரஸ் தலைமையும் உள்ளூர் அரசு சபைகளிலிருந்து ராஜினாமா செய்தன. இருப்பினும், பலரும் பிரிட்டிஷாரின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவே விரும்பினர், உண்மையிலேயே போரின்போது 205,000 பேர்களுடன் பிரித்தானிய இந்திய ராணுவம் மிகப்பெரிய தன்னார்வப் படைகளுள் ஒன்றாக இருந்தது.<ref>வீக்ஸ்,ஜான், ''இரண்டாம் உலகப்போர் சிறு ஆயுதங்கள்'' , நியூயார்க்: கலகத் புக்ஸ் (1979), {{ISBN |0-88365-403-2}}, ப. 89</ref> குறிப்பாக [[பிரிட்டன் போர்|பிரிட்டன் போரின்போது]], தனது கட்சியிலிருந்தும் தனது கட்சிக்கு வெளியிலிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்ட வெகுமக்கள் கீழ்படியாமை இயக்கங்களுக்கு காந்தி மறுப்பு தெரிவித்ததோடு, பிரிட்டன் அழிந்துபட்ட சாம்பலிலிருந்து தான் சுந்திரத்தை வேண்டவில்லை என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் போரில் அதிர்ஷ்டங்கள் மாறிமாறி ஏற்படுவதைப் போல, சுதந்திர இயக்கமும் சுதந்திரத்திற்கான நூறு வருட போராட்டத்தின் உச்சகட்டத்தை உருவாக்கிய இரண்டு இயக்கங்களின் எழுச்சியைக் கண்டது.
 
இவற்றில் முதலாவது, [[நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்|நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால்]] வழிநடத்தப்பட்ட ஆஸாத் இந்து இயக்கமாகும், இது போரின் துவக்கத்திலேயே தொடங்கப்பட்டது என்பதுடன் அச்சு நாடுகளிடமிருந்து உதவியையும் கோரியது. இரண்டாவது இயக்கம் காந்தியால் வழிநடத்தப்பட்டு 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்ட, போருக்குப் பின் அதிகாரத்தை மாற்றித்தருவதில் இந்திய அரசியல் தலைமைகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் கிரிப்ஸ் மிஷனின் தோல்வியைத் தொடர்ந்து இந்த இயக்கம் தொடங்கியது.
வரிசை 163:
 
[[ஐஎன்ஏ வழக்குகள்]] (INA trials) அல்லது செங்கோட்டை வழக்குகள் (Red Fort Trials) என்பது பிரித்தானிய இந்தியாவில்
நவம்பர் 1945-பெப்ரவரி 1946 காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) உறுப்பினர்கள் சிலர் மீது பிரித்தானிய அரசு தொடர்ந்த வழக்குகளைக் குறிக்கிறது. இந்திய தேசிய ராணுவப் போர்வீரர்களின் விசாரணையின்போது வெளிச்சத்திற்கு வந்த ஆஸாத் ஹிந்த் மற்றும் அதன் ராணுவத்தின் கதைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் வெகுமக்கள் கலகங்களும் கிளர்ச்சிகளும் ஏற்படலாம் என்ற அச்சத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்வதாக இருந்தது, [[பிபிசி]] அவர்கள் கதையை ஒலிபரப்புவதை பிரித்தானிய அரசாங்கம் தடைசெய்தது.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/europe/3684288.stm கலகங்கள்] (கடைசி பிரிவு).</ref> செங்கோட்டையில் இந்திய தேசிய ராணுவத்தினருக்கு கூட்டாக தண்டனை நிறைவேற்றப்பட்டதை செய்தித்தாள்கள் தெரிவித்தன.<ref>[http://www.hindustantimes.com/news/specials/Netaji/images/nov_2_45.gif இந்திய தேசிய ராணுவத்தினர் பலரும் முன்பே தண்டனை நிறைவேற்றப்பட்டனர்], லக்னோ''. '' ''தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், 2 நவம்பர் 1945. '' ''11-ஆகஸ்ட்-06 இல் அனுகப்பட்ட URL.''</ref> விசாரணையின்போதும் அதற்குப் பின்னரும் பிரித்தானிய இந்திய ஆயுதப் படைகளுக்கிடையே [[பம்பாய் கலகம்|கலகங்கள் மூண்டன]], அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது ராயல் இந்திய கடற்படை கராச்சியிலிருந்து மும்பை வரை மற்றும் வைசாக்கிலிருந்து கொல்கத்தா வரையிலுமாக இந்தியா முழுவதிலும் பொதுமக்கள் ஆதரவைக் கண்டதாகும்.<ref>[[பம்பாய் கலகம்#இந்தக் கலகத்தின் விளைவுகள் பற்றிய கதையும் மதிப்பீடுகளும்|கலக விளைவுகளின் கதையும் மதிப்பீடும்]].</ref><ref>[[இந்திய தேசிய ராணுவம்#இந்திய தேசிய ராணுவம் விசாரணைகளின் எதிர்விளைவுகள்|இந்திய தேசிய ராணுவ விசாரணைகளின் எதிர்விளைவுகள்]]</ref><ref>[http://www.tribuneindia.com/2006/20060212/spectrum/main2.htm டிரிப்யூன் இண்டியா], 17-ஜூலை-2006 இல் அனுகப்பட்டது</ref> இந்தியாவின் இறுதிக்கட்ட சுதந்திரத்திற்கான முக்கிய இயக்கு சக்தியாக இருந்தவை பிரித்தானிய இந்திய ஆயுதப் படையினருக்கிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய தேசிய ராணுவமும் அதனுடைய கலகங்களும் ஆகும் என்று பல வரலாற்றாய்வாளர்களும் வாதிடுகின்றனர்.<ref>[http://www.tribuneindia.com/2006/20060212/spectrum/main2.htm "ஆர்ஐஎன் கலகம் பிரிட்டிஷாரை உலுக்கிய"] தன்செயா பட், தி டிரிப்யூன்'', 12 பிப்ரவரி 2006, 17 ஜூலை 2006 இல் திரும்ப எடுக்கப்பட்டது''</ref><ref>மஜும்தார், ஆர்.சி., இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மூன்று நிலைகள், பம்பாய், பாரதீய வித்யா பவன், 1967, பக். 58–59.</ref><ref>ஆர்.சி.மஜூம்தார். இந்திய சுதந்திர இயக்கங்களின் வரலாறு. {{ISBN |0-8364-2376-3}}, மறுபதிப்பு. கல்கத்தா, ஃபிர்மா கேஎல்எம், 1997, தொகுதி. III.</ref>
'''குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.
'''
வரிசை 182:
ராயல் இந்தியக் கடற்படை கலகம் (ஆர்ஐஎன் கலகம் அல்லது [[பம்பாய் கலகம்]]) 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 இல் மும்பை கப்பற் தளத்திலும் கடற்கரை நிறுவுகைகளிலும் இருந்த ராயல் இந்திய கடற்படையின் இந்திய மாலுமிகளால் நடத்தப்பட்ட முழு வேலை நிறுத்தம் மற்றும் அடுத்தடுத்த கலகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. மும்பையில் துவக்கப்புள்ளியிலிருந்தே பரவிய இந்தக் கலகம் கராச்சியிலிருந்து கொல்கத்தா வரை இந்தியா முழுவதும் இந்தக் கலகம் பரவி ஆதரவுகளைக் கண்டதோடு இதில் 78 கப்பல்கள், 20 கடற்கரைத் தளங்கள் மற்றும் 20,000 மாலுமிகள் ஈடுபட்டனர்.
 
இந்த ஆர்ஐஎன் கலகம் அல்லது பம்பாய் கலகம் பிப்ரவரி 18 அன்று பொது நிபந்தனைகளுக்கு எதிராக ராயல் இந்திய கடற்படையின் தரவரிசையால் ஒரு வேலைநிறுத்தமாக ஆரம்பித்தது. நிபந்தனைகளும் உணவுமே இந்தக் கலகத்தின் உடனடிப் பிரச்சினைகளாக இருந்தன, ஆனால் இந்திய மாலுமிகளிடத்தில் ராயல் கடற்படை ஊழியர்களின் பிரித்தானிய அதிகாரிகளால் காட்டப்பட்ட நிறவாத நடத்தை போன்ற அடிப்படை விஷயங்களோடு இது சம்பந்தப்பட்டிருந்தது என்பதுடன், தேசியவாத அபிப்பிராயங்களின் அக்கறைகாட்டும் எவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்தன. பிப்ரவரி 19 அந்திப்பொழுதில் கடற்படை மத்திய வேலைநிறுத்தக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. முன்னணி சிகனல்மேன் எம்.எஸ்.கான் மற்றும் சிறு அலுவலர் டெலிகிராபிஸ்ட் மதன் சிங் ஆகியோர் முறையே தலைவராகவும் துணைத்தலைவராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.<ref>அரசியல் கட்சிகள் என்சைக்ளோபீடியா. ஓ.பி.ரால்ஹன் ப.1011 {{ISBN |81-7488-865-9}}</ref> இந்த வேலைநிறுத்தமானது, முன்னதாகவே [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தின்]]பால் ஈர்ப்பு கொண்டிருந்த இந்திய மக்களிடத்திலிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுத்தந்தது. கலகக்காரர்களின் நடவடிக்கைகள் இந்தியா, சிலோன், பர்மா போல்ஷெவிக்-லெனினிஸ்ட் கட்சி|இந்தியா, சிலோன் மற்றும் பர்மாவின் போல்ஷெவிக்-லெனினிஸ்ட் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்ட மும்பையில் நடந்த ஒருநாள் பொது வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களிடமிருந்து ஆதரவைப் பெற்றிருந்தது. இந்த வேலைநிறுத்தம் மற்ற நகரங்களுக்கும் பரவியதோடு, விமானப்படை மற்றும் உள்ளூர் காவல் படைகளுடனும் இணைந்துகொண்டது. கடற்படை அதிகாரிகளும் ஊழியர்களும் தங்களை இந்திய தேசிய கடற்படை என்று அழைத்துக்கொண்டதோடு பிரித்தானிய அதிகாரிக்கு இடதுகை வணக்கங்களை அளித்தனர். சில இடங்களில், பிரித்தானிய இந்திய ராணுவத்திலிருந்த என்சிஒக்கள் பிரித்தானிய மேலதிகாரிகளிடமிருந்து வந்த உத்தரவுகளை ஏற்க மறுத்தனர். சென்னையிலும் புனேயிலும் பிரித்தானிய கோட்டை காவல்படையினர் பிரித்தானிய இந்திய ராணுவத்திற்குள்ளிருந்த அதிகாரிகளிடமிருந்தே கலகங்களை எதிர்கொண்டனர். கராச்சியிலிருந்து கல்கத்தா வரை பரந்த அளவிலான கலவரங்கள் நடந்தன. இந்தக் கப்பல்களில் மூன்று கொடிகள் ஒன்றாக பறக்கவிடப்பட்டன - அவை இந்திய தேசிய காங்கிரஸ்,முஸ்லிம் லீக் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) கொடிகளாகும், இது கலகக்காரர்களிடையே இருந்த ஒற்றுமை மற்றும் சமூகப் பாகுபாடின்மையைக் குறிப்பிடுவதாக இருந்தது.
 
=== ஊடகம் ===
வரிசை 277:
== மேலும் படிக்க ==
 
* ஆர்.சி.மஜூம்தார், இந்தியாவில் சுதந்திர இயக்கங்களின் வரலாறு {{ISBN |0-8364-2376-3}}
* அமேல் திரிபாதி, பருன் தே, பிபன் சந்த்ரா, சுதந்திரப் போராட்டங்கள் {{ISBN |81-237-0249-X}}
* பிலிப் மேஸன், கவுரவ விஷயம்:இந்திய ராணுவம் அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்து
* [http://www.mathavaraj.com/p/blog-page_22.html வீரசுதந்திரம் வேண்டி -இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சுவடுகள்]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_விடுதலை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது