உணர்திற வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 1:
[[வெப்பவேதியியல்|வெப்பவேதியியலில்]] '''உணர்திற வெப்பம்''' (Sensible heat) என்பது ஓர் அமைப்பு தன்னுடைய [[வெப்பநிலை|வெப்பநிலையும்]] வேறு சில [[வெப்ப இயக்கவியல்]] பண்புகளும் மாறும்படியாகப் பரிமாறிக் கொள்ளும் [[வெப்பம்]] ஆகும். இந்த வெப்ப மாற்றத்தின் போது, [[அழுத்தம்]], [[கனவளவு]] போன்ற பிற பண்புகள் மாறாதிருக்கலாம். <ref>Partington, J.R. (1949). ''An Advanced Treatise on Physical Chemistry'', Volume 1, ''Fundamental Principles. The Properties of Gases'', Longmans, Green, and Co., London, pages 155-157.</ref><ref>Prigogine, I., Defay, R. (1950/1954). ''Chemical Thermodynamics'', Longmans, Green & Co, London, pages 22-23.</ref><ref>Adkins, C.J. (1975). ''Equilibrium Thermodynamics'', second edition, McGraw-Hill, London, {{ISBN |0-07-084057-1}}, Section 3.6, pages 43-46.</ref><ref>Landsberg, P.T. (1978). ''Thermodynamics and Statistical Mechanics'', Oxford University Press, Oxford, {{ISBN |0-19-851142-6}}, page 11.</ref>
 
இதற்கு மாறாக, பரிமாற்றமடையும் வெப்பம் மறைந்து இருக்குமானால் அது [[மறை வெப்பம்]] என்று வழங்கப்படும். காட்டாக, ஒரு பனிக்கட்டி வெப்பத்தை உறிஞ்சி உருகும்போது, அவ்வாறு உள்ளிழுக்கப்படும் வெப்பமானது, வெப்பநிலையை மாற்றாமல் நீராக மாற்றுவதால் அது மறைந்திருக்கும் வெப்பம் என்னும் பொருள்படும்படி மறை வெப்பம் எனப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உணர்திற_வெப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது