எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 57:
 
===விளைவுகள்===
இதன் மூலம் விசாரிக்கப்பட்ட யூதர்கள் மற்றும் பிறரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சரிவர தெரியவில்லை. குவாதலூப்பே என்னும் சிறிய நகரில் ஒரு ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட செல்வம், ஒரு அரச குடியிருப்பு கட்டும் அலவுக்குப்போதுமானதாக இருந்தது என்பர்.<ref>Anderson, James Maxwell. Daily Life during the Spranish Inquisition. Greenwood Press, 2002. {{ISBN |0-313-31667-8}}.</ref> இவ்விசாரணை மக்களிடமிருந்து திருட அரசால் திட்டமிட்டப்படது என பல எசுப்பானியர் கருதியதாக பதிவுகள் உள்ளன. செல்வந்தர் மட்டுமே இவ்விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு அவர்களின் செல்வங்கள் பரிமுதல் செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது.<ref>Kamen, ''Spanish Inquisition'', p. 150.</ref>
 
[[File:Contemporary illustration of the Auto-da-fe held at Validolid Spain 21-05-1559..jpg|thumb|right|290px|மே 21, 1559அன்று கொல்லப்பட்ட 14 சீர்திருத்த இயக்கத்தினரின் சமகாலத்து ஓவியம்]]