ஃபேபியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
 
வரிசை 22:
 
பண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் செசரேயா யூசேபியுஸ் (''Eusebius of Caesarea'') என்பவர் தாம் எழுதிய "திருச்சபை வரலாறு" என்னும் நூலில் <ref>Eusebius of Caesarea, ''Church History'', VI. 29</ref> பின்வருமாறு கூறுகிறார்:
{{cquote|உரோமை நகருக்குப் புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கிறித்தவர்கள் ஒன்றுகூடினார்கள். அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையோர் பலர் இருந்தார்கள். ஆனால் குருகுலத்தைச் சாராத, பொதுநிலையினராக இருந்த எளிய மனிதரான ஃபேபியன் மீது ஒரு புறா வந்திறங்கியது. உடனே மக்கள் ஒரே குரலாக 'ஃபேபியன் திருத்தந்தை ஆக வேண்டும்' என்று குரலெழுப்பினார்கள்.<ref name="Attwater">Attwater, Donald and Catherine Rachel John. ''The Penguin Dictionary of Saints''. 3rd edition. New York: Penguin Books, 1993. {{ISBN |0-140-51312-4}}.</ref>}}
 
உரோமைப் பேரரசன் அராபிய பிலிப்பு (''Philip the Arab'') (ஆட்சி: 244-249) என்பவருக்கும் அப்பேரரசரின் மகனுக்கும் ஃபேபியன் திருமுழுக்குக் கொடுத்து அவர்களைக் கிறித்தவ மதத்தில் சேர்த்தார் என்று ஒரு மரபுச் செய்தி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஃபேபியன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது