வயிற்றுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 13:
குடற்காலிகள் வகுப்பு [[பூச்சி]]களுக்கு அடுத்ததாக அதிக அங்கி இனங்களைக் கொண்ட வகுப்பாகும். இவ்வகுப்பு [[தொல்லுயிர் எச்சம்]] அடிப்படையில் பிந்திய கம்பிரியன் (Late Cambrian) காலத்துக்குரியது. இதில் 611 [[குடும்பம் (உயிரியல்)|குடும்பங்கள்]] காணப்பட்டதாகவும், அதில் 202 [[இனஅழிவு]] க்கு உட்பட்டதாகவும் [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்ச]]ப் பதிவுகள் காட்டுகின்றன.<ref name="Bouchet"/>
 
குடற்காலிகள் [[மெல்லுடலி]]கள் கணத்தில், காணப்படும் மிகப்பெரிய [[வகுப்பு (உயிரியல்)]] ஆகும். இதில் 60,000 முதல் 80,000 <ref name="Bouchet">Bouchet P. & Rocroi J.-P. (Ed.); Frýda J., Hausdorf B., Ponder W., Valdes A. & Warén A. 2005. ''Classification and nomenclator of gastropod families''. Malacologia: International Journal of Malacology, 47(1-2). ConchBooks: Hackenheim, Germany. {{ISBN |3-925919-72-4}}. 397 pp. [http://www.vliz.be/Vmdcdata/imis2/ref.php?refid=78278 vliz.be]</ref><ref>[http://www.britannica.com/EBchecked/topic/226777/gastropod/35708/Distribution-and-abundance Britannica online: abundance of the Gastropoda]</ref> வரையான நத்தை மற்றும் ஓடில்லா நத்தை [[இனம் (உயிரியல்)]]கள் காணப்படுகின்றன. இவற்றின் [[உடற்கூற்றியல்]], நடத்தை, உணவூட்டம், மற்றும் இனவிருத்தி பொருத்தப்பாடுகள் ஒரு [[கிளைப்பாட்டியல்|கிளைப்பாட்டியலில்]] இருந்து மற்றொரு வகைக்கு மாறுபட்டதாகும். இதனால் குடற்காலிகளின் பொதுவான தன்மைகளை வகைப்படுத்துவது கடினமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வயிற்றுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது