"சோவியத் ஒன்றியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
(a better svg)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
=== சோவியத் குடியரசுகளை ஐக்கியமாக்கல் ===
 
டிசம்பர் 28, 1922 அன்று அதிகாரம் மிக்க பிரதிநிதி குழுக்கள் ரஷ்ய, [[காகசஸ்]], உக்ரெயின், பெலோரசிய சோவியத் குடியருகளிலிருந்து கூடி, சோசோகுயூ ஆக்க ஒப்பந்தம், மற்றும் சோசோகுயு ஆக்க பிரகடனம் இரண்டையும் ஏற்றுக் கொண்டனர். இந்த இரு ஆவணங்களும் டிசம்பர் 30, 1922 அன்றுமுதல் சோவியத் காங்கிரசினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டன<ref>Richard Sakwa ''The Rise and Fall of the Soviet Union, 1917-1991: 1917-1991''. Routledge, 1999. {{ISBN |0-415-12290-2}}, 9780415122900. pp. 140-143.</ref><ref>Julian Towster. ''Political Power in the U.S.S.R., 1917-1947: The Theory and Structure of Government in the Soviet State'' Oxford Univ. Press, 1948. p. 106.</ref><ref>{{ru icon}} [http://www.hronos.km.ru/sobyt/cccp.html Creation of the USSR] at Khronos.ru.</ref>. பெப்ருவரி 1, 1924 அன்று, சோசோகுயூ பிரித்தானிய பேரரசால் [[அங்கீகரித்தல்|அங்கீகரிக்கப்]] பட்டது.
 
1917ல் சோவியத் பதவி வந்த உடனேயே, பொருளாதாரம், தொழில், அரசியல் இவற்றில் பெரும் மாற்றங்கள் வரத்தொடங்கின. இவை போல்ஷெவிக் முதல்கால ஆணைகளுக்கு உட்பட்டதாக இருந்தன, அவை விளாடிமீர் லெனினால் கையெழெத்து செய்யப் பட்டவை. அதில் முக்கியமானவை சோவியத் பொருளாதரத்தை மொத்த மின்சாரமயமாகுவதால் மறு அமைப்பு செய்வது<ref>{{cite web|url=http://www.springerlink.com/content/h3677572g016338u/|title=70 Years of Gidroproekt and Hydroelectric Power in Russia}}</ref>. அந்த திட்டம் 1920 செய்யப் பட்டு 10-15 வருடங்களுகு திட்டம் போட்டது அது 30 பிராந்தீய மின்சார உற்பத்திசாலைகைளையும், 10 மெரிய நீர்மின்சார உற்பத்திசாலைகைளையும், பல பல மின்சார அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகைளையும் எதிர்பார்த்தது..<ref name="Kuzbassenergo">{{ru icon}} [http://www.kuzbassenergo.ru/goelro/ On GOELRO Plan — at Kuzbassenergo.]</ref>
84,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697120" இருந்து மீள்விக்கப்பட்டது