தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 61:
[[ரிச்சர்டு ஓவன்]] (Richard Owen) என்னும் [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] [[தொல்லுயிரியல்]] ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்த<ref>Owen, R. (1842). "Report on British Fossil Reptiles." Part II. Report of the British Association for the Advancement of Science, Plymouth, England.</ref> [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிரெச்சங்களைக்]] கொண்டு, அவ்விலங்குகள், [[பல்லி]] போன்ற [[ஊர்வன]] வகையைச் சேர்ந்த ''சோரியன்'' என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் '''டயனோசோரியா''' என்னும் ஒரு ''புதிய'' பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய ''டயனசோர்'' என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர்.
 
கிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் ''டயனசோர்'' எனப் பெயரிட்டார் ,<ref>Farlow, J.O., and Brett-Surman, M.K. (1997). Preface. In: Farlow, J.O., and Brett-Surman, M.K. (eds.). ''The Complete Dinosaur.'' Indiana University Press: Bloomington and Indianapolis, ix-xi. {{ISBN |0-253-33349-0}}</ref>
 
தொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர் <ref>Fountain, Henry. "Many more dinosaurs still to be found." ''New York Times'': 12 Sept. 2006. [http://www.nytimes.com/glogin?URI=http://www.nytimes.com/2006/09/12/science/12observ.html&OQ=_rQ3D1Q26refQ3Dscience&OP=72daafdfQ2FQ25Q3BQ7CQ2AQ25ml(bQ5BllQ7DQ2BQ25Q2B))3Q25)9Q25BQ2BQ25b(rQ7C8(Q7CQ25BQ2BlQ2AbQ7CQ5Bjf-Q7Dga]</ref><ref>Wang, S.C., and Dodson, P. (2006). Estimating the Diversity of Dinosaurs. Proceedings of the National Academy of Sciences USA 103:37, pp. 13601-13605. [http://www.pnas.org/cgi/content/full/103/37/13601][http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?cmd=retrieve&db=pubmed&list_uids=16954187&dopt=Abstract]</ref>
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது