தோக்கியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 150:
 
==பெயர்க்காரணம்==
தோக்கியோ துவக்கத்தில் ''கழிமுகம்'' எனப் பொருள்படும் '''எடோ''' என்ற சிற்றூராக இருந்தது.<ref name=placenames>Room, Adrian. ''Placenames of the World''. McFarland & Company (1996), [http://books.google.com/books?id=PzIer-wYbnQC&pg=PA360&sig=X75YRM_z45rzt4ZcemXMFhn9uWs p360]. {{ISBN |0-7864-1814-1}}.</ref> இராச்சியத்தின் தலைநகரமாக 1868இல் தேர்வானபோது இதன் பெயர் '''தோக்கியோ''' (''தோக்யோ'': ''தோ'' (கிழக்கு) + ''க்யோ'' (தலைநகர்)) <ref>US Department of State. (1906). [http://books.google.com/books?id=dKCOAAAAMAAJ&pg=PA751&dq= ''A digest of international law as embodied in diplomatic discussions, treaties and other international agreements'' (John Bassett Moore, ed.), Vol. 5, p. 759]; excerpt, "The Mikado, on assuming the exercise of power at Yedo, changed the name of the city to Tokio".</ref> என கிழக்காசிய மரபுப்படி மாற்றப்பட்டது.<ref name=placenames/>
== போக்குவரத்து ==
தோக்கியோவின் தெருக்கள் குறுகிய தெருக்களாகவே உள்ளது. இங்கு மோட்டார் வண்டி, பேருந்து, மேட்டார் சைக்கிள், சைக்கிள் இருந்த போதும் சுரங்க இரயில்களே மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். [[சின்கான்சென்|வேகமான இரயில்கள்]] (புல்லட் இரயில்) [[ஓசாகா]] மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன. சப்பானில் ஓடும் அனைத்துவகையான ரயில்களும் காலந்தவறாமைக்கு புகழ் பெற்றவை. [[சின்கான்சென்|புல்லெட் ட்ரெயின்]] என்று அழைக்கப்படும் மிக அதி வேக ரயில்கள் சராசரியாக வருடத்திற்கு 0.6 நிமிடங்களே தாமதமாக செல்கின்றது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வரிசை 446:
* Bestor, Theodore. ''Neighborhood Tokyo'' (1989). [http://www.questia.com/read/91986553?title=Neighborhood%20Tokyo online edition]
* Bestor, Theodore. ''Tsukiji: The Fish Market at the Center of the World,'' (2004) [http://www.questia.com/read/105652913?title=Tsukiji%3a%20%20The%20Fish%20Market%20at%20the%20Center%20of%20the%20World online edition]
* Fowler, Edward. ''San’ya Blues: Laboring Life in Contemporary Tokyo.'' ( 1996) {{ISBN |0801485703}}.
* Friedman, Mildred, ed. ''Tokyo, Form and Spirit.'' (1986). 256 pp.
* Jinnai, Hidenobu. ''Tokyo: A Spatial Anthropology.'' (1995). 236 pp.
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது