நீள் சிறகு கடற்பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
லிடாய்ச்சு மொழி பிரான்சிய மொழி
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 27:
இப் பறவைகள் பெரிய கூடு கட்டும். அதோடு இவைகள் கூடும் [[காலனி|கூட்டத்தில்]] பெருத்த சத்தம் இருந்துகொண்டே இருக்கும். தாவரங்களின் பாகங்களால் [[கூடு|கூடுகளைக்]] கட்டி [[முட்டை]] இடுகின்றன. இதன் இளம் குஞ்சுகளின் மேல் உதிரும் வகையில் சிறு சிறு முடிகள் இருக்கும்.<ref name=EoB>{{cite book |editor=Forshaw, Joseph|author= Harrison, Colin J.O.|year=1991|title=Encyclopaedia of Animals: Birds|publisher= Merehurst Press|location=London|pages= 109–111|isbn= 1-85391-186-0}}</ref>
 
இப்பறவைகள் கடலின் மேற்பரப்பில் தெரியும் [[திமிங்கிலம்]] போன்ற விலங்குகளை உணவாக எடுத்துக் கொள்கிறது. <ref>http://news.bbc.co.uk/2/hi/science/nature/8116551.stm பிபிசி செய்திகள்24.ஜூன் 2009</ref>இவ்வகையான பறவை இனங்கள் அநேகமாக மனிதர்கள் போல [[நகரத்திலும் வனத்திலும்]] கூட்டமாக வாழும் குணம் கொண்டுள்ளது. <ref>http://news.bbc.co.uk/2/hi/uk_news/scotland/north_east/6907994.stm BBC News. 20 July 2007.</ref>இப்பறவைகளின் கூட்டங்கள் இருக்கும் இடங்களில் வேறு பறவைகள் அத்துமீறி நுழையும் போது சண்டையிட்டு விரட்டும் குணம் கொண்டுள்ளது. குணமானது. <ref>[[John Alcock (behavioral ecologist)|Alcock, J.]] (1998) Animal Behavior: An Evolutionary Approach (7th edition). Sinauer Associates, Inc. Sunderland, Massachusetts. {{ISBN |0-87893-009-4}}</ref>
 
==அமைப்பியல்==
"https://ta.wikipedia.org/wiki/நீள்_சிறகு_கடற்பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது