பகாய் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bahai - பஹாய் , Bahaullah - பஹாவுல்லா
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 2:
[[File:New delhi temple.jpg|thumb|260px|right|புதுதில்லியில் உள்ள பஹாய் சமய [[தாமரைக் கோயில்|தாமரை வடிவ வழிப்பாட்டுத் தலம்]]]]
'''பஹாய் நம்பிக்கை''' 19 ஆம் நூற்றாண்டில் [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசில்]] மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி [[பகாவுல்லா|பஹாவுல்லா]] அவர்களினால் தொடங்கப்பட்ட சமயமாகும்.<ref>{{Citation | year = 2007 | title = "Bahaism." The American Heritage Dictionary of the English Language | volume = Fourth Edition | publisher = Houghton Mifflin Company | url = http://dictionary.reference.com/browse/bahaism |}}</ref> உலகம் முழுவதும் 200க்குமதிகமான நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பஹாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.<ref>See [[W:Bahá'í statistics#Worldwide figures|Bahá'í statistics]] for a breakdown of different estimates.</ref><ref name="eor">{{cite encyclopedia
| last = Hutter | first = Manfred | editor = Ed. Lindsay Jones | encyclopedia = Encyclopedia of Religion | title = Bahā'īs | edition = 2nd ed. | year = 2005 | publisher = Macmillan Reference USA | volume = 2 | location = Detroit | id = {{ISBN |0-02-865733-0}} | pages = p737–740}}</ref>
 
பஹாவுல்லாவின் படிப்பினைகளுக்கேற்ப சமய வரலாறு ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த இறைத்தூதர்கள் மூலமாக நகர்த்தப்பட்டதாகும். [[ஆபிரகாம்]], [[மோசே]], [[புத்தர்]], [[இயேசு]], [[முகம்மது நபி]] ஆகியோரையும் உள்ளடக்கிய இறைத்தூதர் வழியில் தானும் ஒருவர் எனத் தன்னைக் குறிப்பிட்டார். எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாகத்துக்கான உலக புனித நூல்களின் முன்னறிவிப்பை தான் நிறைவுச் செய்வதாக கருதினார்.<ref name="esslemont">{{cite book |author= Esslemont, J.E. |year= 1980 |title= Bahá'u'lláh and the New Era |edition= 5th ed. |publisher=Bahá'í Publishing Trust |location=Wilmette, Illinois, U.S. |id= {{ISBN |0-87743-160-4}} |url= http://reference.bahai.org/en/t/je/BNE/}}</ref>
 
'''பஹாய்''' ({{IPA2|baˈhaːʔiː}}) என்பது சமயத்தையோ அல்லது அதனை பின்பற்றுபவர்களையோ குறிக்கும் முகமாக தமிழில் பயன்படுத்தப்படுகிறது. பஹாய் (بهاء) என்பது ''இறைவனின் ஓளி'' எனப் பொருள்படும் [[அரபு மொழி]]ப் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.<ref>Bahá'ís prefer the orthographies "Bahá'í", "Bahá'ís", "the Báb", "Bahá'u'lláh", and "`Abdu'l-Bahá", using a [[Bahá'í orthography|particular transcription]] of the [[Arabic language|Arabic]] and [[Persian language|Persian]] in publications. "Bahai", "Bahais", "Baha'i", "the Bab", "Bahaullah" and "Baha'u'llah" are often used when diacriticals are unavailable.</ref> "பஹாயிசம்" போன்றவை முன்னர் பயன்பட்டாலும் அவை பயன்பாட்டிலிருந்து அறுகிவருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பகாய்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது