பத்திரிசு லுமும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 28:
லுமும்பாவின் ''கொங்கோ தேசிய இயக்கம்'' நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் [[கொங்கோ]]வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு [[ஜனவரி 18]], [[1960]] இல் [[பிரசல்ஸ்|பிரசல்சில்]] நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். [[ஜனவரி 27]] இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. [[மே]], [[1960]] இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து [[ஜூன் 23]], [[1960]] இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை [[ஜூன் 30]], [[1960]] இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்<ref name="speech">{{cite web | title = Independence Day Speech| publisher = Africa Within|url = http://www.africawithin.com/lumumba/independence_speech.htm| accessmonthday = July 15 | accessyear = 2006 }}</ref>.
 
லுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்குக் கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் நாட்டை விட்டு வெளியேறினர்<ref name="devlin">Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, {{ISBN |1-58648-405-2}}</ref>.
 
== சோவியத் ஆதரவு ==
"https://ta.wikipedia.org/wiki/பத்திரிசு_லுமும்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது