பியட்ரல்சினாவின் பியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கிறித்தவ சித்தர்கள்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 45:
தடையாய் நின்றது. ஆனால் புனித வாழ்வால் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது உண்மையான வாழ்வை உலகிற்கு ஓங்கி உரைத்தார்.<ref>ஆ. தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயமுத்தூர், 2011, 99-110</ref>
 
இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது.<ref name="time1"/><ref name="time2"/><ref>{{cite book|author=Michael Freze|year=1989|title=''They Bore the Wounds of Christ: The Mystery of the Sacred Stigmata''|publisher=OSV Publishing|ISBN=0879734221|pages=283–285}}</ref> இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின.<ref>[http://www.britannica.com/ebc/article-9375317 Padre Pio]</ref> லுய்ஜி ரொம்னெல்லி என்ற மருத்துவர், இவரது காயங்களைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக ஆய்வு செய்தார். ஜியார்ஜியோ ஃபெஸ்டா, க்யுசெப்பே பாஸ்டியனெல்லி, அமிக்கோ பிக்னமி ஆகிய மருத்துவர்களும் பலமுறை அவற்றை ஆராய்ந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் கூறமுடியவில்லை.<ref>[http://www.answers.com/topic/pio-padre Padre Pio]</ref> ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு, இந்த காயங்களின் தாக்கம் எலும்புகளில் இல்லை என்று உறுதி செய்தார்.<ref>Ruffin, Bernard. ''Padre Pio: The True Story''; 1991 OSV Press {{ISBN |0879736739}} pages 160–163</ref>
 
[[File:Sanpioriesumato-2.JPG|thumb|250px|right|புனித பியோவின் அழியாத உடல்.]]
வரிசை 51:
 
==புனிதர் பட்டம்==
கிறிஸ்தவ தியானத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பியோ, "''புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர், தியானத்தின் வழியாக அவரைக் கண்டுகொள்ள முடியும்''" என்று குறிப்பிடுவார்.<ref>''The Rosary: A Path Into Prayer'' by Liz Kelly 2004 {{ISBN |082942024X}} pages 79 and 86</ref> 1960களில் பியோவின் உடல்நலம் குன்றத் தொடங்கியபோதும், இவர் தொடர்ந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். 1968 செப்டம்பர் 22ந்தேதி, தனது இறுதி [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]]யை பியோ நிறைவேற்றினார்.
 
1968 செப்டம்பர் 23ஆம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், "இயேசு, மரியா" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/பியட்ரல்சினாவின்_பியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது