முஃதா சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category முகம்மது நபியின் போர்கள் |
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
||
வரிசை 7:
|place= முஃதா, ஜோர்டான்
|result= *பைசாந்திய வெற்றி (சில தற்கால ஆய்வாளர்கள் கூற்றுப்படி),<ref name="Kaegi, W. p. 231"/>
*தெளிவற்ற கருத்துகள் (சில தற்கால ஆய்வாளர்கள் கூற்றுப்படி),<ref>Hilliam, P. ''Islamic Weapons, Warfare, and Armies: Muslim Military Operations Against the Crusaders (The Library of the Middle Ages)''. p. 97 {{ISBN
*இசுலாமிய வெற்றி அல்லது சமநிலை (இசுலாமியத் தரவுகள் கூற்றுப்படி)<ref>[[Ibn Ishaq]] and [[Ibn Hisham]] report a [[stalemate]] for both Muslims and Romans. [[Ibn Kathir]] reports a Muslim victory.</ref><ref name="Haykal"/>
*பைசாந்திய வெற்றி (கிறித்தவத் தரவுகள் கூற்றுப்படி)<ref name=Donner>F. Donner, ''The Early Islamic Conquests'', p.105</ref>
வரிசை 20:
}}
'''முஃதா சண்டை''' (''Battle of Mu'tah'', [[அரபி]]: غزوة مؤتة) கி.பி. 629 ([[ஹிஜ்ரி]] 8) இல் இசுலாமியப் படைகளுக்கும் கிறித்தவ [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] படைகளுக்குமிடையே நடைபெற்ற ஒரு சண்டை. [[முகமது நபி]]யின் காலத்தில் நடைபெற்ற இம்மோதல் தற்கால [[ஜோர்டான்]] நாட்டில் உள்ள ”முஃதா” என்னும் ஊரில் நடைபெற்றது. இச்சண்டையில் யாருக்கு வெற்றி கிட்டியது என்பது தெளிவாக இல்லை. இசுலாமியத் தரவுகள் இச்சண்டை யாருக்கும் வெற்றியின்றி சமநிலையில் முடிவடைந்ததாகக் கூறுகின்றன. ஆனால் கிறித்தவத் தரவுகள் தமது தரப்பினரே வெற்றி பெற்றனர் என்று கூறுகின்றன.<ref name="Haykal">[[Muhammad Husayn Haykal]], ''The Life of Muhammad (Allah's peace and blessing be upon him)'', Translated by Isma'il Razi A. al-Faruqi, 1976, American Trust Publications {{ISBN
==மேற்கோள்கள்==
|