யானை ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 1:
'''யானை ஆண்டு''' (''Year of the Elephant'', {{lang-ar|عام الفيل}}, ʿஆமு இ-ஃபில்) என்பது [[இசுலாம்|இசுலாமிய]] வரலாற்றில் அண்ணளவாக [[அனோ டொமினி|பொ.ஆ.]] 570 ஆம் ஆண்டைக் குறிக்கும் பெயர் ஆகும். இசுலாமிய வழக்கப்படி, இவ்வாண்டிலேயே இசுலாமிய சமயத்தைத் தோற்றுவித்த [[முகம்மது நபி]] பிறந்தார்.<ref name="Hajjah">Hajjah Adil, Amina, "''Prophet Muhammad''", ISCA, Jun 1, 2002, {{ISBN |1-930409-11-7}}</ref> [[மக்கா]] நகரில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை இவ்வாண்டின் பெயர் குறிக்கிறது: [[எதியோப்பியா]]வின் ஆக்சம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த [[யெமன்|ஏமனின்]] [[கிறித்தவர்|கிறித்தவ]] ஆட்சியாளர் அப்ரகா என்பவர்,<ref name="DACB">[http://www.dacb.org/stories/ethiopia/_abraha.html "Abraha."] ''Dictionary of African Christian Biographies''. 2007. (அணுக்கம் 11 ஏப்ரல் 2007)</ref><ref name="Muller">[http://www.yemenweb.com/info/_disc/0000002c.htm Walter W. Müller, "Outline of the History of Ancient Southern Arabia," in Werner Daum (ed.), ''Yemen: 3000 Years of Art and Civilisation in Arabia Felix''. 1987.]</ref> மக்கா நகரை அழிக்கும் நோக்கோடு ஒன்று அல்லது பல [[யானைப் படை]]யுடன் [[காபா]]வை நோக்கி சென்றார். ஆனாலும், தலைமை தாங்கிச் சென்ற மகுமுது என்ற பெயர் கொண்ட யானை,<ref >{{cite web | title = Tafsir of Surah al Fil - The Elephant (Surah 105) | url = http://islaam.net/main/display.php?id=1480&category=176 | work = Translated by Abū Rumaysah | publisher = Islamic Network | accessdate = 15 March 2013 | author = ʿAbdu r-Rahmān ibn Nāsir as-Saʿdī | authorlink = Abd ar-Rahman ibn Nasir as-Sa'di | quote = This elephant was called Mahmud and it was sent to Abrahah from [[Negus|Najashi]], the king of Abyssinia, particularly for this expedition.}}</ref> [[மக்கா]]வைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிக்குச் சென்று அதனைத் தாண்டிச் செல்ல மறுத்து நின்று விட்டது. [[பெரியம்மை]] போன்ற தொற்றுநோயே அவரை மெக்காவைக் கைப்பற்ற முடியாமைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோட்பாடும் நம்பப்படுகிறது.<ref>{{cite journal|author=Marr JS, Hubbard E, Cathey, JT|date=2015 |title=The Year of the Elephant |url=https://en.wikiversity.org/wiki/The_Year_of_the_Elephant |journal=Wikiversity Journal of Medicine |publisher= |volume=2 |issue=1 |pages= |doi=10.15347/wjm/2015.003}}
<br>In turn citing: {{cite web|author=Willan R.|title= Miscellaneous works: comprising An inquiry into the antiquity of the small-pox, measles, and scarlet fever, now first published; Reports on the diseases in London, a new ed.; and detached papers on medical subjects, collected from various periodical publi |publisher=Cadell |date= 1821 | pages= 488.|url= http://books.google.com/books?id=TXEFAAAAQAAJ&pgis=1}}</ref> [[அராபியத் தீபகற்பம்|அராபியத் தீபகற்பத்தில்]] இவ்வாண்டு "யானையின் ஆண்டு" எனப் பெயரிடப்பட்டு ஆண்டுகளை அழைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. [[உமறு இப்னு அல்-கத்தாப்]]பின் ஆட்சிக் காலத்தில் (634-644) [[இசுலாமிய நாட்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டது.
தெற்கு அராபியாவில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற ஆய்வுகளின்படி, யானை ஆண்டு கிபி 569 அல்லது 568 ஆக இருக்கலாம் எனப்படுகிறது. சசானியப் பேரரசு யெமனின் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] அரசை கிபி 570 இல் கைப்பற்றியது.<ref name="Watt">William Montgomery Watt (1974), p.7</ref> ஆனாலும், முகம்மது நபியின் பிறப்பிற்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிகழ்வு இடம்பெற்றிருக்கலாம் என இன்றைய வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.<ref name="The Oxford Dictionary of Islam">Esposito (2003). ''The Oxford Dictionary of Islam'', {{ISBN |0-19-512558-4}}, Oxford University Press</ref>
 
===வரலாறு===
"https://ta.wikipedia.org/wiki/யானை_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது