திருநெல்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎போக்குவரத்து: பராமரிப்பு using AWB
வரிசை 76:
மேலும் சந்திப்பு மற்றும் பாளைப் பேருந்து நிலையங்களிலிருந்து [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி]] நகர மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்குப் பேருந்து சேவையை இயக்குகிறது.
 
[[திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்]] இந்தியாவில் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். செங்கோட்டை - திருநெல்வேலி தொடருந்து இணைப்பு 1903 ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்டது; பின்பு [[கொல்லம்]] வரை இணைக்கப்பட்ட இது பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் மாகாணத்திற்கு மிக முக்கியமான வர்த்தகப் பாதையாக இருந்தது. திருநெல்வேலி நகரம் நான்கு திசைகளிலும் தொடருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வடக்கே மதுரை, தெற்கே நாகர்கோயில், மேற்கே [[கொல்லம்]] செல்லும் தொடருந்து இணைப்பு தென்காசி, செங்கோட்டையுடனும், கிழக்கே திருச்செந்தூருடனும் இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து தினமும் [[திருச்சிராப்பள்ளி]], [[சென்னை]], [[மதுரை]], [[கன்னியாகுமரி]], [[மும்பை]], [[குருவாயூர்]], [[ ஹவுரா]], [[தில்லி]] மற்றும் [[திருவனந்தபுரம்]]ற்கு விரைவுப் பயணிகள் சேவை உள்ளன. மேலும் [[மதுரை]], [[திருச்செந்தூர்]], [[திருச்சி]] மற்றும் [[கொல்லம்]] பாசஞ்சர் சேவை உள்ளது.
 
திருநெல்வேலியின் அருகில் உள்ள விமான நிலையம் [[தூத்துக்குடி வானூர்தி நிலையம்]] ஆகும்; இது திருநெல்வேலி நகரின் கிழக்குத் திசையில் {{convert|22|km|mi|abbr=on}} தொலைவில் [[தூத்துக்குடி]] மாவட்டத்திலுள்ள வாகைகுளம் (Vaagaikulam) என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சென்னைக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. [[திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] (TRV) {{convert|130|km|mi|abbr=on}} தொலைவில் உள்ளது. மற்றுமொரு அருகில் உள்ள சர்வதேச விமான நிலையம் [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]], {{convert|150|km|mi|abbr=on}} ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது