எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
|||
வரிசை 2:
* [[[[20ஆம்சென்சுரிஃபாக்ஸ்]]]]
* [[மார்வல் மகிழ்கலைக் கொம்பனி]]
* தெ டோனர்ஸ் கொம்பனி}}}}'''எக்ஸ்-மென் ''X-Men'' (film series)''' என்பது எக்ஸ்-மென் எனும் நகுதிறன் நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட '''மீநாயகன்''' திரைப்படத் தொடர்கள் ஆகும். ஸ்டேன் லீ மற்றும் ஜேக் கிர்பி ஆகியோர் இந்தக் கதாப்பாத்திரத்தை உருவாக்கினர். இதனை [[மார்வெல் காமிக்ஸ்]] [[நிறுவனம்]] வெளியிட்டது. [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] நிறுவனம் [[திரைப்படம்|திரைப்படத்திற்கான]] உரிமையை [[1994]] ஆம் [[ஆண்டு]] பெற்றது.
எக்ஸ்-மென், எக்ஸ்2, எக்ஸ்-மென்:முதல் வகுப்பு, தெ வோல்வரின், எக்ஸ்-மென்:டேய்ஸ் ஆஃப் ஃபியூசர் பாஸ்ட், டெட்போல் மற்றும் லோகன் ஆகிய திரைப்படங்கள் திறனாய்வாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் எக்ஸ்-மென், தி லாஸ்ட் ஸ்டேன்ட் மற்றும் எக்ஸ்-மென்:அபோகலிப்ஸ் ஆகியவை கலவையான விமர்சனங்களைத் தந்தது. எக்ஸ்-மென் தொடக்கம், வோல்வரின் ஆகியவை எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தன.
எக்ஸ் மென் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதனுடைய கிளைக் கதைகளும் உருவாகின. குறிப்பாக அதன் நாயகன் ஓல்வரினுடைய கதைகள். எக்ஸ் மென் தொடக்கம்: ஓல்வரின் (2009), தெ ஓல்வரின் (2013), மற்றும் லோகன் (2017) மேலும் முற்தொடர்ச்சியாக எக்ஸ் மென் :முதல் வகுப்பு [[2011]] ஆம் ஆண்டும் அதன் பின் தொடர்ச்சி பாகமான எக்ஸ் மென்- டேய்ஸ் ஆஃப் ஃபியூச்சர் பாஸ்ட்([[2014]]) ஆம் ஆண்டு வெளியானது.
இதுவரை மொத்தம் பத்து பாகங்கள் வெளிவந்துள்ளன. இதுவரை வந்த திரைப்படத் தொடர்களிலேயே 7 ஆவது மிக அதிகமாக வசூலைப் பெற்றுத் தந்துள்ளது. (4.9 [[பில்லியன்]] உலகம் முழுவதும்) மேலும் டெட்பூல் 2 ஆம் பாகம், எக்ஸ் மென் : டார்க் ஃபீனிக்ஸ் [[2018]] ஆம் ஆண்டிலும் தெ நியூ மியூட்டன்ட்ஸ் [[2019]] ஆம் ஆண்டிலும் வெளியாகவிருக்கிறது.
வரிசை 27:
| [[பிரெட் ரட்னர்]]
|-
! scope="row" style="text-align:left" | [[வோல்வரின் (திரைப்படம்)|எக்ஸ்-மென்
| style="text-align:left" | {{Start date|2009|5|1}}
| [[கேவின் ஹூட்]]
வரிசை 66:
=== எக்ஸ்-மென் (2000) ===
[[1994]] ஆம் ஆண்டு [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் லாரன் ஷுலர் டோன்னர் எக்ஸ்-மென் கதையை திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றனர்.<ref name="ewxone2">{{cite web|first=Jeff|last=Jensen|title=''X-Men'' — Marvel's mutants leap onto the big screen|work=Entertainment Weekly|date=July 21, 2000|url=http://www.ew.com/ew/article/0,,276737,00.html|accessdate=August 8, 2007|archivedate=May 5, 2015|archiveurl=https://web.archive.org/web/20150505040519/http://ew.com/article/2000/07/21/x-men-0|deadurl=no|df=}}</ref> ஆன்ட்ரூ கெவின் வாக்கர் எழுத்தாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜேம்ஸ் கேமரான் இந்தப்படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்தார்.
=== எக்ஸ்-மென் 2 (2003) ===
இந்த பாகத்தில் கர்னல் வில்லியம் ஸ்டிரைக்கர் சிறையில் உள்ள மேக்னட்டோவை சில கேள்விகள் கேட்டு அவரை குழப்பமடையச் செய்கிறார். மேலும் சேவியரை குழப்பமடையச் செய்து செரப்ரோ இயந்திரத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து விகாரிகளையும் (மியூட்டன்ட்) கொலை செய்ய திட்டம் தீட்டுகிறான். அதனை எக்ஸ்-மென்னும் அவனுடைய சகாக்களும் அதனை முறியடிக்கின்றனர்.
டேவிட் ஹைடர் மற்றும் சக் பென் ஆகியோர் திரைக்கதையை எழுதிய இந்த பாகம் [[திசெம்பர்]],[[2002]] ஆம் ஆண்டு வெளியானது.
== வெளியிணைப்புகள் ==
|