யூரி ககாரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 27:
ஆகஸ்ட் 1960 ல், ககாரின் 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக இருந்தபோது, ஒரு சோவியத் விமானப்படை மருத்துவர் பின்வருமாறு ககாரின் ஆளுமையை மதிப்பீடு செய்தார்:
 
<blockquote>எளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்; அவரது சக பணியாளர்களிடமிருந்து சுற்றியுள்ளவற்றை தனது கூர்மையான மற்றும் மிக சிறந்த உணர்வு மூலம் வேறுபடுத்திப் பார்கக்கூடியவர்; நன்கு கற்பனை ஆழம் மிக்கவர்; விரைவான எதிர்வினைகள்; விடாமுயற்சியும், அவரது பணிக்காகவும் மற்றும் பயிற்சிகளுக்கும் சிரமங்களைத் தயார்செய்துகொள்பவர், வளிமண்டல இயக்கவியல் மற்றும் கணித சூத்திரங்களை எளிதாக கையாளுகிறார்; தனக்கு சரியென்று பட்டதை வெளிப்படுத்துபவர்; தனது நண்பர்களை விட வாழ்க்கையை நன்கு புறிந்து கொண்டவர். <ref name="Siddiqi262q">Quoted in Siddiqi 2000, p. 262.</ref>
</blockquote>
 
ககாரின் தனது சகாக்களுக்குள் அனைவறாலும் பொதுவாக விரும்பப்பட்டவராக இருந்தார். அப்போது 20 விண்வெளி வீரர்களிடமும் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. அதாவது அவர்களுல் யார் ஒருவர் முதன் முதலில் விண்வெளியில் பறக்கப்போவது? என்ற கேள்விக்கு, அனைவருள் மூவர் ககாரின்னை தேர்வு செய்தனர். அந்த வீரர்களில் ஒருவரான யேஜெனி க்ருநோவ், ககாரின் மிகக் கவனம்முள்ளவராகவும் மற்றும் தனது தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவராக உள்ளார் என்று நம்பினார். <ref name="Siddiqi261">Siddiqi 2000, p. 261.</ref>
 
ககாரின் தனது வாழ்நாள் முழுவதிலும் உடல் நலனைப்பேனிக்காத்தவர், மேலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்தார். விண்வெளி வீரர் வலேரி பைகோவ்ஸ்கி இவ்வாறு எழுதினார்:
 
<blockquote> விமானப்படை சேவை எங்களுக்கு உடல் ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் வலுவாக இருந்தது. நாங்கள் அனைவரும் விண்வெளி வீரர்களாக இருந்தபோது விளையாட்டையும் , உடற்ப்பயிற்சியையும் அதிதீவிரமாக எடுத்துச் சென்றோம். யூரி ககாரின் அவர்களுக்கு பனிச்சறுக்கு ஹாக்கி பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். கோல்கீப்பர்ராக விளையாடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார் ... விளையாட்டுக்கள் விண்வெளி வீரர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டன என்று நான் சொன்னது தவறு இல்லை என்று நான் நினைக்கிறேன். <ref name="Gavrilin2627q">Bykovsky quoted in Gavrilin 1973, p. 26-27.</ref>
</blockquote>
=== வஸ்தோக் 1 விண்வெளிப் பயணம் ===
வரிசை 47:
பின்னர், ககாரின் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் முதல் மனிதன் விண்வெளிக்கு வெற்றிகறமாக அனுப்பியதை ஊக்குவிக்கும் விதமாக இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், எகிப்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். வஸ்தோக் 1 விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு லண்டன் மற்றும் மான்செஸ்டரிற்கு சென்றார் அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்தார்.
 
== மரணம் ==
 
27 மார்ச் 1968 அன்று, சக்கலோவ்ஸ்கி விமானத்தளத்தில் இருந்து ஒரு வழக்கமான பயிற்சியின் போது, ககாரின் மற்றும் விமான பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் சீரியோகின் Kirghach நகருக்கு அருகில் ஒரு MiG-15UTI விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்தில் இறந்தார்கள். ககாரின் மற்றும் சீரியோகின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு, அவர்களது சாம்பல் கிரெம்லின் சிகப்புச் சதுக்கத்தில் உள்ள சுவர்களில் புதைக்கப்பட்டது.
வரிசை 69:
 
2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் இல் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளி வீரர்ரான அலெக்ஸ்சி லியோனோவ் ஆல் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்கு பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது.
இந்த சிலை திறப்பு விழாவில் ஹூஸ்டன் மேயர் அன்னிசி பார்கர் , நாசா நிர்வாகி சார்லஸ் போல்ன் மற்றும் ரஷ்ய தூதர் செர்ஜி சியோக் ஆகியோர் கலந்து கொண்டனர். <ref name="houstonstatue">{{cite news |url=http://www.houstontx.gov/municipalart/glenngagarin.html |title=Houston Mayor, NASA Administrator & Russian Ambassador Dedicate Gifts of Artworks Honoring Russian and US Space Pioneers |publisher=City of Houston |date=15 October 2012 |accessdate=6 February 2015 |archiveurl=https://web.archive.org/web/20140813080100/http://www.houstontx.gov/municipalart/glenngagarin.html |archivedate=13 August 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூரி_ககாரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது