அலெக்சாண்டர் துபியான்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 28:
|website=
|}}
'''அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்சுகி''' (''Alexander Dubyanskiy'', {{lang-ru|Алекса́ндр Миха́йлович Дубя́нский}}, பிறப்பு: [[ஏப்ரல் 27]], [[1941]]) என்பவர் [[ரஷ்யா|உருசியத்]] தமிழ்ப் பேராசிரியராவர். இவர் உருசியாவில் மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். <ref>[http://www.thehindu.com/news/states/tamil-nadu/article489121.ece Tolkappiyam is not dependent on Sanskrit sources: Tamil scholar]</ref> அத்துடன் [[தமிழ்]] மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.
 
==தமிழ்ப் பணி==
தற்போது மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தில் [[தமிழ்]] மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர், <ref>[http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/344280/1/.html Prof Dubyanskiy is currently teaching Tamil and Indian literature in the Moscow State University.]</ref> உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்புவதுடன், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர்.<ref>[http://www.youtube.com/watch?v=_D8csBQtie4 Dr Dubyanskiy Alexander speech in Tamil]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:உருசியத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ் வளர்த்த பிற மொழியினர்]]
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_துபியான்சுகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது