முத்துசுவாமி தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மணிவண்ணன்கோவிந்தராஜன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Dikshitar.png|right|thumb|]]
'''முத்துசுவாமி தீட்சிதர்''' ([[மார்ச் 24]], [[1776]] - [[அக்டோபர் 21]], [[1835]]) கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். கருநாடக இசை மும்மூர்த்திகளும் [[தமிழிசை மூவர்|தமிழிசை மூவரும்]] வேறானோர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 19:
பிறகு திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் சென்று அங்குள்ள காமாட்சியையும், ஏகாம்பரையும் பாடி விட்டு சிதம்பரம், சீர்காழி, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கும் பயணம் செய்து பின்னர் திருவாரூருக்கும் சென்று அங்குள்ள தெய்வங்களின் பெயரிலும் பல உருப்படிகளை இயற்றினார்.
 
தீட்சிதர், சரசுவதி தெய்வத்தின் மீதான பாடல்கள் பலவற்றை இயற்றினார். சரசுவதியின் மற்ற பெயர்களான சரவதி, கலாவதி, பாரதி, கிர்வாணி மற்றும் வக்தேவி எனும் பெயர்கள் இப்பாடல்களில் காணப்படுகின்றன. <ref>[http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/thesong-of-saraswati/article4218020.ece 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 20, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்] </ref>
 
தீட்சிதர் ஒரு [[பதவர்ணம்]], ஒரு [[தரு]], ஐந்து [[இராகமாலிகை]]களும் இயற்றியுள்ளார். பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் ''"வாதாபி கணபதிம்"'' ([[ஹம்சத்வனி]]) ''"சிறீமகா கணபதி"'' ([[கௌளை]]) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.
"https://ta.wikipedia.org/wiki/முத்துசுவாமி_தீட்சிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது