ஆர். அனந்த கிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 29:
|}}
 
'''ரள்ளபல்லி அனந்த கிருஷ்ணர்''' (Rallapalli Ananta Krishna) (23 சனவரி 1893 - 11 மார்ச் 1979) [[ஆந்திர மாநிலம்|ஆந்திர மாநிலத்தைச்]] சேர்ந்த ஒரு [[கருநாடக இசை]]க் கலைஞரும் [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[சமக்கிருதம்]] ஆகிய [[மொழி]]களில் பண்டிதரும் ஆவார்.<ref name=biography>[https://sites.google.com/site/rallapallisharma/Home/biography Biography}]</ref>
 
==சிறு வயதில்==
வரிசை 41:
 
==பணிகள்==
தனது 18 ஆவது வயதில் மைசூர் மகாராஜா கல்லூரியில் 1912 ஆம் ஆண்டு தெலுங்கு பண்டிதராக நியமனம் பெற்றார். 1949 வரை இந்தப் பதவியில் பணியாற்றியவர் [[திருப்பதி]]க்கு வந்து அங்கிருந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கீழைத்தேய ஆய்வு மையத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக 1958 வரை பணியாற்றினார். <ref name=biography/>
 
==மாணாக்கர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._அனந்த_கிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது