கே. கணேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எழுத்தாளராக: பராமரிப்பு using AWB
வரிசை 36:
நவசக்தி, லோகசக்தி ஆகிபோன்ற தமிழக இதழ்களில் கவிதைகள் எழுதினார். 1940களில் [[மணிக்கொடி]] இதழில் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். வீரகேசரி, தேசாபிமானி ஆகியவற்றில் சிறுகதைகள் எழுதினார். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் [[சுதந்திரன்|சுதந்திரனில்]] செய்தியாசிரியராகவும் பணியாற்றினார்.
 
கணேஷ் [[தமிழகம்|தமிழகத்திலும்]] [[இலங்கை]]யிலும் [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை]] ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்த எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் முன்னிலையில் [[இலங்கை எழுத்தாளர் சங்கம்|இலங்கை எழுத்தாளர் சங்கத்தை]] ஆரம்பித்தார். [[விபுலாநந்தர்|சுவாமி விபுலாநந்தரை]]த் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராக கணேஷ் விளங்கினார்.
 
1946 இல் '[[பாரதி (சஞ்சிகை)|பாரதி]]' என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழை கே. இராமநாதனுடன் இணைந்து தொடங்கி 1948 வரை நடத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/கே._கணேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது