ஜெகத் சிங் அரோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:1971 Instrument of Surrender.jpg|300px|thumb|right|[[இந்திய-பாகிஸ்தான் போர், 1971|1971 இந்திய பாகிஸ்தான் போரில்]] தோல்வியடைந்த பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதி ஏ. ஏ. கே. நியாசி, [[டிசம்பர் 16]] அன்று [[டாக்கா]]வில் இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடையும் காட்சி.]]
லெப்டினண்ட் ஜெனரல் '''ஜெகத் சிங் அரோரா''' (Lieutenant General '''Jagjit Singh Arora''') ([[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: ਜਗਜੀਤ ਸਿੰਘ ਅਰੋੜਾ) (பிறப்பு: 13 பிப்ரவரி 1916 –இறப்பு: 3 மே 2005) [[இந்தியத் தரைப்படை]]யின் கிழக்கு கட்டளைப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டவர். 1971இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது, [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] கிழக்குப் பகுதியான [[கிழக்கு பாகிஸ்தான்|கிழக்கு பாகிஸ்தானை]] வென்று, [[வங்காள தேசம்]] எனும் புது நாடு உருவாக காரணமானவர். <ref name=br-homage>{{cite web | url=http://www.bharat-rakshak.com/LAND-FORCES/Personnel/Legends/170-JS-Aurora.html | title = Homage to a Hero: Lt Gen J. S. Aurora | publisher= Frontline | date=17 June 2005 | accessdate=24 July 2011}}</ref>
 
==கலந்து கொண்ட போர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெகத்_சிங்_அரோரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது