நக்கண்ணையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2402:8100:2881:2CED:0:0:0:1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2562466 இல்லாது செய்யப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
 
====புறநானூறு 83-ல்====
போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை மணக்க விரும்பியதால் என் தோள்கள் அவனை எண்ணி எண்ணி என் தோள் மெலிந்தது. அதனால் தோள்வளை கழல்வளை கழல்வதைப் பார்த்துத் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என அஞ்சுமிறேன். பலர் முன்னிலையில் அவனைத் தழுவுவதை என் நாணம் தடுக்கிறது.
 
ஊரும் அப்படித்தான் உள்ளது. மற்போரில் தோற்ற மல்லன் தன் நாட்டு அரசன் அரசன் என்பதால் அவனைப் புகழ்வதா? வென்ற போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் மற்போரின் திறமையைப் பாராட்டுவதா? என்னும் இரு வேறு எண்ணங்களோடு திண்டாடிக்கொண்டுதான் உள்ளது.
 
====புறநானூறு 84-ல்====
என் தலைவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி புல்லரிசிச் சோற்றைத் தின்றாலும் போரில் வெல்லும் திறம் பெற்றிருக்கிறான். நான் அவன் போரிடும் ஊருக்கு வெளியே எங்கோ ஒரு ஒதுக்கிடத்தில் பாதுகாப்பாக இருந்தாலும் என் மேனி வாடிப் பொன்னிறம் (பசலை) பூத்து வலிமையற்றுக் கிடக்கிறது.
 
ஊரில் திருவிழா முடிந்த மறுநாள் உப்பு விற்க வந்த உமணர் வெறுப்புடன் காணப்படுவர். ஊரில் உள்ள மள்ளர்(=உழவர்) எப்போதும்போல மகிழ்வுடன் காணப்படுவர்.
 
நான் (புலவர் நக்கண்ணையார்) உமணர் நிலையில் இருக்கிறேன். மல்லனும் உமணர் நிலையில் இருக்கிறான். போர்வைக் கோப்பெருநற்கிள்ளியோ மள்ளர் போல் மகிழ்வுடன் இருக்கிறான்.
வரிசை 45:
 
{{சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்}}
 
[[பகுப்பு:சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள்]]
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள்]]
[[பகுப்பு:புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நக்கண்ணையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது