பெரியாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 29:
வடமொழி வேதங்களுக்கு "ஓம்" எப்படி ஆதாரமாக இருந்து தொடக்கமும் முடிவும் ஆவதுபோல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு இந்த 'திருப்பல்லாண்டு' விளங்குகிறது.
 
பாண்டியனின் ஐயம் தீர்த்து பொற்கிழி அறுத்த [[பெரியாழ்வார்]] [[மதுரை]]யை அடுத்த [[இருந்தையூர்]]க் [[கூடல் அழகர் கோயில்|கூடலழகர் கோயிலில்]] குடிகொண்டுள்ள இரண்டு கோலங்களைப் பார்த்தே [[திருப்பல்லாண்டு]] பாடினார் என அறியக்கிடக்கிறது.
 
==இலக்கியப் பணி==
வரிசை 36:
 
கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் [[பிள்ளைத்தமிழ்]] என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளன.
 
 
 
{{நாலாயிர திவ்வியப் பிரபந்தம்}}
 
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
 
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
[[பகுப்பு:பக்தி இயக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரியாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது