விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 452:
:இப்பயிற்சி வகுப்பை பற்றியோ, விண்ணப்பிப்பதற்கு ஏதேனும் சிரமம் இருந்தால் கேளுக்கள். உதவி செய்யலாம். இந்நிகழ்ச்சிக்கு ஆங்கில புலமை அவசியமில்லை. ஆங்கில விண்ணப்ப படிவம் கடினமாக இருந்தால் தொடர்பு கொள்ளவும். உதவி செய்ய காத்திருக்கிறேன். நன்றி -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 07:28, 26 ஏப்ரல் 2019 (UTC)
::கடந்த ஆண்டுகளில் சொற்ப அளவிலேயே தமிழ் விக்கிப்பீடியர்கள் இப்பயிற்சியில் கலந்து வந்துள்ளனர். மற்றவர்களையும் குறிப்பாக விக்கிப் பயிற்சிகள் கொடுக்கும் பயனர்களையும் இதில் கலந்துகொள்ள அழைக்கிறேன். நானும் கலந்து கொள்ள முயல்கிறேன்-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:28, 26 ஏப்ரல் 2019 (UTC)
::இப்பயிற்சி வகுப்பில் நானும் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். தமிழக ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்திய அனுபவம் உள்ளதால் இப்பயிற்சி எனக்கு மேலும் திறன்களை வளர்க்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். --[[பயனர்:அபிராமி நாராயணன்|அபிராமி]] ([[பயனர் பேச்சு:அபிராமி நாராயணன்|பேச்சு]]) 12:30, 29 ஏப்ரல் 2019 (UTC)