அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள் மேம்பாடு
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
 
==இசை வாழ்க்கை==
பழனிவேல் ஆரம்பக் காலத்தில் தனது தந்தையார் எஸ். குமாரவேலிடம் தவில் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 1959 ஆம் ஆண்டு முதல் டி. ஜி. முத்துக்குமார சுவாமிப் பிள்ளையிடமிருந்து இசைப் பயிற்சியினைப் பெற்றார். இவர் இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து 'ஒருங்கிணைந்த வாத்திய இசை' நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
 
==விருதுகள்==
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 2001<ref name="SNA">{{cite news|title= Akademi Awardee|url= http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa|publisher=[[ சங்கீத நாடக அகாதமி]]|date=16 டிசம்பர் 2018|accessdate=16 டிசம்பர் 2018}}</ref>
* [[பத்மசிறீ]] விருது
* [[இசைப்பேரறிஞர் விருது]], 2015. வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை.<ref>[http://www.dinamani.com/tamilnadu/2015/12/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/article3190097.ece கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக வேண்டும்: கவிஞர் வைரமுத்து]</ref><ref name="TIS">{{cite news|title=இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள் |url= http://www.tamilisaisangam.in/virudhukal.html|publisher=[[தமிழ் இசைச் சங்கம்]]|date=22 டிசம்பர் 2018|accessdate=22 டிசம்பர் 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அரித்துவாரமங்கலம்_ஏ._கே._பழனிவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது