விளையாட்டு பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 26:
முத்தையாவின் வெற்றியினால் அவனது தாயார் (லக்ஷ்மி), மகிழ்ச்சியடைகிறார். அவன் விளையாட்டு பிள்ளையாக இருப்பதால், அவனை திருமணம் செய்து, பொறுப்புடன் வாழ்வதற்கு அறிவுறுத்துகிறார். முத்தையாவின் உறவினர் (பாலையா) தான் மரகதத்தின் தந்தையாரிடம் பேசி முத்தையாவுக்கும் மரகதத்திற்குமிடையே திருமணத்தை நடத்திட ஏற்பாடுகள் செய்யவதாக் கூறிச் செல்கிறார். ஆனால் அவரது மனம் வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது. முத்தையாவிற்குப் பதிலாக, மரகதத்தை மோசமான குணங்களைக் கொண்ட தனது மகனுக்கு (சோ ராமசாமியை) திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டுகிறார். ராமசாமியை திருமணம் செய்துகொள்ளப் போகும் நாளன்று, முத்தையாவும் மரகதமும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பிரபாகர் என்ற மகன் பிறக்கிறான்.ஒரு நாள் யானையொன்று கட்டுக்கடங்காமல் போகிறது. முத்தையா லாவகமாக அதைக் கட்டுப்படுத்தி இளவரசியை (காஞ்சனா) காப்பாற்றுகிறான்.முத்தையாவின் செயலால் மகிழ்ந்த இளவரசி அவனது குடும்பத்துடன் அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறார்.
 
அரச குடும்பத்தின் சமையல்காரனுக்கு முத்தையாவின் மீது பொறாமை உண்டாகிறது. என்வே முத்தையாவின் மதிப்பைக் கெடுக்க எண்ணிய அவன் முத்தையா மற்றும் இளவரசியைப் பற்றிய வதந்திகளை பரப்புகிறான். கொம்பில் நஞ்சு தடவிய மாட்டினை அடக்குமாறு முத்தையாவிடம் கூறுகிறான். அதில் வெற்றி பெற்ற முத்தையா, பின்னர் அவனது குடும்பத்துடன் வளமாகவும் மற்றும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறான்.<ref name="BFTP">{{Cite news |url=https://www.thehindu.com/entertainment/movies/vilayattu-pillai/article19114674.ece |title=Vilaiyattu Pillai (1970) |last=Guy |first=Randor |date=21 June 2017 |work=[[Theதி Hinduஇந்து]] |access-date=2 August 2017 |archive-url=https://archive.today/20170802113747/http://www.thehindu.com/entertainment/movies/vilayattu-pillai/article19114674.ece |archive-date=2 August 2017 |dead-url=no |author-link=Randor Guy}}</ref>
 
==நடிகர்கள்==
வரிசை 41:
 
==தயாரிப்பு==
ஆனந்த விகடன் என்ற பத்திரிக்கையில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ''ராவ் பகதூர் சிங்காரம்" என்ற புதினத்தின் அடிப்படையாகக் கொண்டது.ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இக்கதையைப் படமாக்க எண்ணி ''விளையாட்டு பிள்ளை'' என்ற பெயரில் வெளியிட்டது ,<ref>{{Cite news |url=https://www.thehindu.com/opinion/lead/Catching-a-sport-by-its-horns/article17069540.ece |title=Catching a sport by its horns |last=Venkatachalapathy |first=A. R. |date=21 January 2017 |work=[[Theதி Hinduஇந்து]] |access-date=4 December 2018 |archive-url=https://web.archive.org/web/20170120205314/http://www.thehindu.com/opinion/lead/Catching-a-sport-by-its-horns/article17069540.ece |archive-date=20 January 2017 |dead-url=no}}</ref> ஏ.பி.நாகராஜன் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். திரைக்கதையை ஜெமினி ஸ்டுடியோஸ் அதிபர் எஸ்.எஸ்.வாசன் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை கே.எஸ்.பிரசாத் மேற்கொள்ள படத்தொகுப்பை எம்.உமாநாத் கவனித்துக்கொண்டார்.<ref name="BFTP" /> Filming took place prominently in Mysore.<ref>{{Cite news |url=http://www.dinamalarnellai.com/web/news/24014 |title=செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 167– சுதாங்கன் |date=12 March 2017 |work=[[Dinamalarதினமலர்]] |access-date=4 December 2018 |archive-url=https://archive.today/20181204095705/http://www.dinamalarnellai.com/web/news/24014 |archive-date=4 December 2018 |dead-url=no |location=Nellai |language=ta}}</ref> தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே தமிழ்நாட்டின் விளையாட்டான மாட்டு வண்டிப் பந்தயத்தை கொண்டு முதன்முதலில் எடுக்கப்பட்ட படமென தான் நம்புவதாக ராண்டர்கை என்ற எழுத்தாளர் கருத்து கூறினார். இதன் படபிடிப்பின் போதே 1969 ல் எஸ்.எஸ்.வாசன் காலமானார். அவரது நினைவாக இப்படம் அவருக்கு அர்பணிக்கப்பட்டது.<ref name="BFTP" />
 
==ஒலியமைப்பு==
வரிசை 47:
 
==வெளியீடும் வரவேற்பும்==
''விளையாட்டு பிள்ளை'' 1970 பிப்ரவரி 20ம் நாள் வெளியிடப்பட்டது .<ref>{{Cite news |url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700220&printsec=frontpage&hl=en |title=Vilayattu Pillai |date=20 February 1970 |work=[[The Indianஇந்தியன் Expressஎக்சுபிரசு]] |page=5}}</ref> தி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை படத்தைப் பற்றி எழுதுகையில் அதன் நீளத்தை குறைகூறியது, ஆனால் யானை மற்றும் மாட்டு வண்டி பந்தயக் காட்சிகளை பாராட்டியது. டி.எஸ்.பாலையா, பத்மினி மற்றும் சிவக்குமார் ஆகியவற்றின் நடிப்பை பாராட்டியது. காஞ்சனாவின் பாத்திரம் சரியாக வரையறுக்கப்படவில்லை என்று கூறியதுடன், ஒட்டுமொத்தமாக திறமைகள் வீணடிக்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்தது.<ref name="IE review">{{Cite news|url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700228&printsec=frontpage&hl=en|title=Cinema|date=28 February 1970|work=[[The Indianஇந்தியன் Expressஎக்சுபிரசு]]|page=12}}</ref> இருந்த போதிலும் படம் வெளிவந்து 100 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடியது..<ref>{{Cite book |title=Autobiography of an Actor: Sivaji Ganesan, October 1928&nbsp;– July 2001 |title-link=Autobiography of an Actor |last=Ganesan |first=Sivaji |last2=Narayana Swamy |first2=T.S. |publisher=Sivaji Prabhu Charities Trust |year=2007 |location=Chennai |pages=242 |oclc=297212002 |ref=harv |author-link=Sivaji Ganesan |orig-year=2002}}</ref> ராண்டர்கை, கதை மிகவும் அருமையாக உள்ளதெனவும் சிவாஜிகணேசன்,பத்மினி,டி.எஸ்.பாலையா,
வி.எஸ்.ராகவன் மற்றும் சோ ஆகியோர் வெகு சிறப்பாக நடித்திருப்பதாகவும் எழுதினார்.n."<ref name="BFTP" />
 
"https://ta.wikipedia.org/wiki/விளையாட்டு_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது